2013 ஆஷஸ் தொடர்
துடுப்பாட்டத் தொடர் போட்டிகள்
2013 ஆஷஸ் தொடர் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பகுதி: ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2013 | ||||||||||||||||
| ||||||||||||||||
அணிகள் | ||||||||||||||||
இங்கிலாந்து | ஆத்திரேலியா | |||||||||||||||
தலைவர்கள் | ||||||||||||||||
அலஸ்டைர் குக் | மைக்கல் கிளார்க் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | ||||||||||||||||
இயன் பெல் (562) கெவின் பீட்டர்சன் (388) ஜோ ரூட் (339) |
ஷேன் வாட்சன் (418) மைக்கல் கிளார்க் (381) கிறிஸ் ரோஜர்ஸ் (367) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | ||||||||||||||||
கிரேம் ஸ்வான் (26) ஸ்டூவர்ட் பிரோட் (22) ஜேம்ஸ் அண்டர்சன் (22) |
ரியான் ஹாரிஸ் (24) பீட்டர் சிடில் (17) மிட்செல் ஸ்டார்க் (11) | |||||||||||||||
|
அணிகள் தொகு
இங்கிலாந்து | ஆத்திரேலியா |
---|---|
|
|
† பிந்தைய சேர்ப்பு
போட்டிகள் தொகு
1-வது தேர்வு தொகு
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது
- ஆஷ்டன் அகார் (ஆசி.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- அகார் எடுத்த 98 ஓட்டங்களானது 11ஆம் மட்டையாளர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் 11ஆம் மட்டையாளர் அறிமுக போட்டியில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் உள்ளிட்ட தேர்வுச் சாதனைகளை உருவாக்கியது.[2][3]
- அகார் மற்றும் ஹியூஸ் ஆகியோரின் 163-ஓட்ட இணையானது தேர்வு வரலாற்றில் அதிகபட்ச 10வது-இழப்பு இணை ஆகும்.[3]
- 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடரின் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.[4]
2-வது தேர்வு தொகு
எ
|
||
3-வது தேர்வு தொகு
1–5 ஆகத்து
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- மழை மற்றும் ஒளிக்குறைபாடு காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் 56 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
- 5ஆம் நாள் ஆட்டத்தில் 20.3 நிறைவுகள் மட்டுமே ஆடமுடிந்தது. 16.40 மணியளவில் போட்டி கைவிடப்பட்டது.
4-வது தேர்வு தொகு
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது
- 2ஆம் நாள் ஆட்டத்தில் ஒளிக்குறைபாடு காரணமாக ஆட்டம் 76.4 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
- 4ஆம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
5-வது தேர்வு தொகு
21–25 ஆகத்து
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 2ஆம் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
- 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
- 5ஆம் நாள் ஆட்டம் 4 நிறைவுகள் மீதமிருந்த நிலையில் ஒளிக்குறைபாடு காரணமாக முடிக்கப்பட்டது.
- சைமன் கெர்ரிகன், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜேம்சு பால்க்னர் ஆகியோர் தங்களது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- ஸ்டீவ் சிமித் (ஆசி.) தனது முதலாவது தேர்வு நூறை எடுத்தார்.
- 5ஆம் நாளில் எடுக்கப்பட்ட 447 ஓட்டங்கள் ஆஷஸ் போட்டியின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை உருவாக்கியது.[6]
மேற்கோள்கள் தொகு
- ↑ "England's Andy Flower defends his captain but keeps mum on own future". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
- ↑ Aldred, Tanya (11 July 2013). "Agar lives a life-changing dream". ESPNcricinfo (ESPN EMEA). http://www.espncricinfo.com/the-ashes-2013/content/story/650403.html. பார்த்த நாள்: 14 July 2013.
- ↑ 3.0 3.1 Jayaraman, Shiva; Rajesh, S (11 July 2013). "A new high for No. 11". ESPNcricinfo (ESPN EMEA). http://www.espncricinfo.com/the-ashes-2013/content/story/650423.html. பார்த்த நாள்: 14 July 2013.
- ↑ Howson, Nick. "Ashes 2013: Anderson Inspires England to Thrilling First Test Win". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
- ↑ "Ashes 2013: Ian Bell says England well placed despite late wickets". BBC Sport (British Broadcasting Corporation). 18 July 2013. https://www.bbc.co.uk/sport/0/cricket/23368783. பார்த்த நாள்: 19 July 2013.
- ↑ "Records / Test matches / Team records / Most runs in one day". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.