2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அணிகள் மற்றும் புள்ளிகள்

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.

1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.

போட்டிகள் தொகு

சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்திருந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]

திறவுநிலைப் போட்டிகள் தொகு

திறவுநிலைப் போட்டியில் 186 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 188 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.

போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும் தொகு

சூலை/ஆகத்து 29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
சுற்று 1 2 3 4 5 6 ஓய்வு 7 8 9 10 11

அணிகள் மற்றும் புள்ளிகள் தொகு

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகள் விளையாடிய பின்னர் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரநிலை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள்

எண்
நாடு அணி
சராசரி
எலோ
புள்ளி
சு
1
சு
2
சு
3
சு
4
சு
5
சு
6
சு
7
சு
8
சு
9
சு
10
சு
11
மு
டி
வு
1   ஐக்கிய அமெரிக்கா 2771 3 2 2 1 3 2 5
2   இந்தியா 2696 4 3 2 2 3 3 2 4
3   நோர்வே 2692 4 3 2 2 3 59
4   எசுப்பானியா 2687 4 3 2 3 12
5   போலந்து 2683 4 3 2 2 2 2 3 9
6   அசர்பைஜான் 2680 4 3 1 2 3 3 2 1 7
7   நெதர்லாந்து 2672 4 4 4 2 3 2 2 11
8   உக்ரைன் 2666 4 4 2 2 2 2 1 29
9   செருமனி 2664 4 3 3 2 3 1 18
10   இங்கிலாந்து 2662 4 3 2 3 3 14
11   இந்தியா2 2649 4 4 4 3 3 2 2 3 3
12   ஆர்மீனியா 2642 4 3 3 2 1 3 2
13   ஈரான் 2636 4 3 2 3 2 26
14   உஸ்பெகிஸ்தான் 2625 4 4 3 2 4 2 4 3 2 1
15   பிரான்சு 2621 4 4 2 2 2 2 2 13
16   இந்தியா3 2619 4 3 1 1 3 2 2 31
17   குரோவாசியா 2611 4 ½ 3 3 1 2 46
18   செக் குடியரசு 2612 4 3 2 2 25
19   அங்கேரி 2607 3 4 2 1 4 1 3 2 8
20   உருமேனியா 2605 4 2 2 2 1 3 44
21   துருக்கி 2602 4 4 3 2 1 2 4 3 1 28
22   இசுரேல் 2598 4 4 2 1 1 16
23   செர்பியா 2595 4 ½ 3 3 2 20
24   சியார்சியா 2580 4 4 1 4 2 2 27
25   கிரேக்கம் 2602 4 1 3 2 4 2 2 15
26   இத்தாலி 2574 4 3 1 3 2 1 1 47
27   டென்மார்க் 2566 4 3 2 1 45
28   பிரேசில் 2563 4 1 2 2 1 2 21
29   ஆஸ்திரேலியா 2559 4 4 2 ½ 2 30
30   அர்கெந்தீனா 2558 4 4 1 4 2 3 1 2 33
31   சுவீடன் 2556 0 2 2 3 3 37
32   கியூபா 2552 4 4 2 3 2 ½ 2 3 19
33   ஆஸ்திரியா 2546 4 3 1 2 0 1 4 3 23
34   சிலவாக்கியா 2543 4 2 0 1 2 2 2 39
35   லித்துவேனியா 2540 4 3 ½ 2 2 3 10
36   சுவிட்சர்லாந்து 2534 4 3 3 2 51
37   பெரு 2533 4 3 0 3 2 3 24
38   எகிப்து 2530 4 3 2 ½ 2 36
39   மொண்டெனேகுரோ 2521 4 4 1 2 3 4 2 2 22
40   கசக்கஸ்தான் 2526 3 4 4 1 3 2 17
41   சுலோவீனியா 2510 4 1 1 3 2 1 3 ½ 50
42   சிலி 2510 4 3 3 2 ½ 2 38
43   ஐசுலாந்து 2509 4 1 3 1 1 40
44   கனடா 2496 4 4 2 0 2 3 1 4 2 49
45   மங்கோலியா 2478 4 2 2 ½ 4 1 4 1 35
46   இந்தோனேசியா 2472 3 3 4 1 4 1 3 34
47   பரகுவை 2467 4 4 3 ½ 4 ½ 4 1 3 1 62
48   மல்தோவா 2462 4 ½ 4 2 2 2 3 6
49   உருகுவை 2460 3 0 ½ 3 0 3 4 42
50   பெல்ஜியம் 2460 4 ½ 3 2 0 3 3 54
51   கொலம்பியா 2456 4 1 4 2 4 4 ½ 48
52   பிலிப்பீன்சு 2452 4 1 3 2 2 4 32
53   போர்த்துகல் 2440 4 4 4 1 4 2 1 3 43
54   அல்பேனியா 2434 4 0 2 4 ½ 4 3 ½ 3 ½ 4 53
55   பின்லாந்து 2433 4 1 1 2 2 3 61
56   சிங்கப்பூர் 2427 4 1 3 3 2 2 1 65
57   எசுத்தோனியா 2414 4 0 2 ½ 3 ½ 3 3 56
58   அந்தோரா 2398 3 1 3 3 2 ½ 1 52
59   அயர்லாந்து 2396 4 4 3 3 2 3 ½ 2 60
60   பரோயே தீவுகள் 2394 4 0 3 ½ 2 3 1 2 1 108
61   மாக்கடோனியக் குடியரசு 2389 4 0 3 ½ 2 3 4 4 ½ 2 70
62   மெக்சிக்கோ 2389 4 4 ½ 2 2 2 3 2 69
63   பல்கேரியா 2387 4 1 1 63
64   லாத்வியா 2382 4 0 4 0 4 1 3 0 2 57
65   வங்காளதேசம் 2380 4 0 2 1 2 66
66   எக்குவடோர் 2370 4 ½ 3 0 3 4 4 ½ 3 71
67   இசுக்காட்லாந்து 2342 4 0 3 0 2 2 1 1 91
68   தென்னாப்பிரிக்கா 2342 4 ½ ½ 1 2 3 55
69   கிர்கிசுத்தான் 2337 4 ½ ½ 2 2 4 3 64
70   பொலிவியா 2324 4 0 4 1 0 74
71   கொசோவோ 2343 4 ½ 3 1 2 4 0 1 87
72   வெனிசுவேலா 2317 4 ½ 3 1 3 0 2 89
73   சாம்பியா 2314 4 0 ½ ½ 1 83
74   டொமினிக்கன் குடியரசு 2286 ½ 2 ½ 4 1 1 88
75   மொரோக்கோ 2286 4 ½ 0 3 3 73
76   கோஸ்ட்டா ரிக்கா 2280 4 0 4 ½ 3 0 1 4 4 79
77   தூனிசியா 2270 4 4 ½ 1 0 3 3 41
78   நைஜீரியா 2263 4 0 1 2 1 0 4 1 94
79   லக்சம்பர்க் 2263 1 ½ 1 3 2 0 3 0 99
80   லக்சம்பேர்க் 2263 4 2 ½ 4 3 0 2 1 3 72
81   சப்பான் 2258 4 3 1 3 1 0 ½ 3 107
82   யேமன் 2257 3 1 ½ 0 0 0 84
83   குவாத்தமாலா 2249 4 ½ 0 0 0 2 97
84   பனாமா 2246 4 1 ½ 1 1 75
85   ஈராக் 2244 4 0 1 4 0 0 3 116
86   தாஜிக்ஸ்தான் 2242 4 ½ 4 ½ 4 2 2 67
87   தென் கொரியா 2228 4 0 ½ 1 3 2 93
88   எல் சல்வடோர் 2222 4 ½ 2 ½ 1 3 2 76
89   மொனாகோ 2216 4 3 ½ 3 ½ 1 1 ½ 111
90   உகாண்டா 2216 4 0 4 ½ 3 0 4 3 1 3 82
91   திரினிடாட் டொபாகோ 2213 4 ½ 2 4 1 4 0 3 2 80
92   நியூசிலாந்து 2242 4 1 3 3 0 3 ½ ½ 115
93   அங்கோலா 2209 ½ 4 0 0 ½ 4 0 3 114
94   சிம்பாப்வே 2208 0 1 1 2 ½ 3 58
95   லெபனான் 2198 ½ 4 0 3 2 1 0 1 3 98
96   வேல்சு 2192 0 0 3 2 1 3 1 3 96
97   சிரியா 2191 0 0 4 2 1 3 2 2 3 90
98   அல்ஜீரியா 2189 0 4 ½ 3 1 3 106
99   யோர்தான் 2180 0 1 0 4 4 1 0 1 118
100   தாய்லாந்து 2176 0 1 4 3 ½ 103
101   சூடான் 2161 0 0 4 ½ 4 1 3 120
102   சைப்பிரசு 2148 0 1 3 3 1 3 4 1 104
103   ஐக்கிய அரபு அமீரகம் 2146 0 3 0 ½ 3 78
104   மடகாசுகர் 2143 0 4 2 1 2 ½ 4 77
105   நிக்கராகுவா 2130 0 4 ½ 2 0 2 4 112
106   பாக்கித்தான் 2114 - - - - - - - - - - 188
107   நேபாளம் 2110 0 4 ½ 4 ½ 4 3 1 2 86
108   ஜமேக்கா 2107 ½ 4 ½ 4 2 4 1 3 85
109   தெற்கு சூடான் 2101 0 4 1 3 2 ½ 3 3 92
110   எதியோப்பியா 2091 0 3 0 4 ½ 2 3 3 0 3 101
111   புவேர்ட்டோ ரிக்கோ 2089 ½ 4 1 3 1 2 1 129
112   இலங்கை 2086 1 1 3 4 1 68
113   போட்சுவானா 2069 0 4 0 2 1 ½ ½ 100
114 ஒண்டுராசு 2049 0 0 3 3 0 ½ 2 1 2 125
115   நெதர்லாந்து அண்டிலிசு 2046 0 ½ 3 1 2 2 2 2 122
116   மால்ட்டா 2040 0 3 1 3 ½ 0 3 ½ 1 155
117   மலாவி 2028 0 4 1 4 ½ 0 4 4 117
118   எயிட்டி 2026 0 4 ½ 0 1 1 123
119   சுரிநாம் 2019 0 4 ½ 4 0 1 0 127
120   கட்டார் 2010 ½ 4 ½ ½ 4 1 3 1 145
121   நமீபியா 2009 0 4 1 3 1 3 3 105
122   லிபியா 2008 0 3 1 1 3 81
123   கேப் வர்டி 2004 0 ½ 2 2 1 2 1 134
124   பார்படோசு 1998 ½ ½ 1 ½ 1 3 110
125   மியான்மர் 1995 0 2 4 4 ½ 1 95
126   லீக்கின்ஸ்டைன் 1983 0 2 3 3 ½ 0 ½ 165
127   மாலி 1977 0 3 0 ½ 2 ½ 1 2 153
128   யேர்சி 1968 0 4 ½ 1 1 2 1 133
129   மூரித்தானியா 1961 0 4 0 1 2 2 4 3 119
130   பகுரைன் 1957 0 ½ 1 0 2 3 ½ 1 136
131   சவூதி அரேபியா 1935 ½ 3 1 0 4 2 2 121
132   ஆப்கானித்தான் 1949 0 4 1 ½ 1 3 1 1 144
133   சீன தைப்பே 1932 1 4 3 2 ½ 1 4 2 3 102
134   சோமாலியா 1931 ½ ½ 1 4 0 3 0 150
135   கென்யா 1928 0 4 1 1 4 2 1 1 130
136   கானா 1918 0 4 2 0 0 2 4 0 0 157
137   ஐவரி கோஸ்ட் 1917 - - - 3 3 ½ ½ 1 2 4 135
138   லைபீரியா 1905 0 4 1 0 ½ 3 2 1 3 2 124
139   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1897 0 4 0 0 ½ 1 2 1 141
140   ஆங்காங் 1895 1 4 1 1 ½ 4 2 ½ 109
141   பலத்தீன் 1893 0 1 3 2 4 131
142   குவாம் 1888 0 0 2 3 0 1 2 1 4 152
143   மொசாம்பிக் 1887 1 3 4 2 4 4 128
144   குவைத் 1865 0 2 3 ½ ½ 4 132
145   மொரிசியசு 1865 0 0 2 2 ½ 2 4 4 3 140
146   ஓமான் 1865 0 3 0 1 0 3 2 1 2 113
147   அரூபா 1863 0 ½ ½ 1 3 2 ½ 137
148   செயிண்ட். லூசியா 1862 0 3 2 2 1 1 3 146
149   டோகோ 1859 0 ½ 2 1 4 3 2 ½ 2 2 154
150   செனிகல் 1838 0 1 3 0 1 1 1 2 3 138
151   கம்பியா 1836 0 0 1 ½ 0 4 3 - 179
152   கயானா 1826 1 0 0 ½ 4 148
153   மாலைத்தீவுகள் 1807 0 0 1 3 3 ½ 126
154   சான் மரீனோ 1797 0 0 2 3 0 1 4 1 2 2 1 162
155   பெர்முடா 1796 0 0 ½ ½ 1 2 4 2 2 3 143
156   சியேரா லியோனி 1784 0 1 ½ 2 0 3 139
157   பலாவு 1779 0 0 2 1 3 2 0 4 180
158   பஹமாஸ் 1777 0 ½ 4 0 3 ½ 2 ½ 2 159
159   தன்சானியா 1763 0 0 4 1 2 2 2 2 1 149
160   நவூரு 1762 0 4 1 ½ 0 1 ½ 3 160
161   ருவாண்டா 1736 0 - - - - - - - - - 187
162   கமரூன் 1707 0 4 1 4 2 2 0 1 147
163   கிழக்குத் திமோர் 1704 0 1 1 4 0 1 3 2 ½ 0 169
164   லெசோத்தோ 1692 - - - 4 1 3 1 2 0 164
165   புரூணை 1657 0 0 2 1 1 3 0 0 2 3 0 173
166   எசுவாத்தினி 1657 0 0 ½ 4 1 ½ 3 2 0 171
167   பப்புவா நியூ கினி 1641 0 0 2 1 4 ½ 4 0 3 1 1 163
168   காபொன் 1608 0 0 1 4 0 1 3 1 158
169   குயெர்ன்சி 1602 0 0 2 2 ½ 0 4 ½ 4 156
170   பிஜி 1591 ½ 1 2 3 1 ½ 0 2 1 2 166
171   கேமன் தீவுகள் 1586 0 ½ 1 ½ 1 3 2 1 161
172   புருண்டி 1555 0 ½ 1 4 0 3 1 2 2 151
173   எரித்திரியா 1549 0 2 2 0 ½ 1 ½ 175
174   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1546 ½ 0 3 0 2 0 0 3 142
175 அமெரிக்க கன்னித் தீவுகள் 1492 0 1 2 1 1 4 1 3 167
176   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1436 0 0 3 2 0 1 1 0 3 ½ 1 184
177   சீபூத்தீ 1470 1 0 1 2 3 0 ½ 3 0 2 1 168
178   சீசெல்சு 1371 0 ½ ½ 3 1 2 2 1 1 2 178
179   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 1222 0 1 4 ½ 4 1 4 ½ 176
180   டொமினிக்கா 1204 0 0 2 3 0 ½ 2 ½ 2 170
181   பிரித்தானிய கன்னித் தீவுகள் 1154 0 0 ½ 0 2 1 2 ½ 1 2 185
182   லாவோஸ் 1063 0 ½ 0 2 3 2 1 ½ 0 181
183   பூட்டான் 1000 0 0 2 1 3 3 0 0 1 ½ 3 172
184   சாட் 1000 2 0 2 1 1 1 1 1 1 177
185   கொமொரோசு 1000 0 0 0 0 0 2 4 0 3 1 182
186   எக்குவடோரியல் கினி 1000 0 0 0 0 0 3 0 2 0 174
187   நைஜர் 1000 0 0 0 0 1 2 2 0 1 2 0 186
188   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1000 0 0 0 2 0 1 0 0 ½ 183

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  2. "44rd Chess Olympiad Batumi – Schedule". official website. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.