2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்


2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், மாநில சட்டப் பேரவையின் 175 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க 13 மே 2024 அன்று நடைபெற உள்ளது.

2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2019 13 மே 2024 (2024-05-13) 2029 →

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 175 தொகுதிகளுக்கும்
அதிகபட்சமாக 88 தொகுதிகள் தேவைப்படுகிறது
 

தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நா. சந்திரபாபு நாயுடு
கட்சி இதொவிகா தெதேக
கூட்டணி தே. ஜ. கூ.
தலைவரான
ஆண்டு
2011 1995
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
புலிவெந்துலா குப்பம்
முந்தைய
தேர்தல்
49.95%, 151 தொகுதிகள் 39.17%, 23 தொகுதிகள்
தற்போதுள்ள
தொகுதிகள்
135 23
தேவைப்படும்
தொகுதிகள்
65


நடப்பு முதலமைச்சர்

ஜெகன் மோகன் ரெட்டி
இதொவிகா



பின்னணி தொகு

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 11 சூன் 2024 அன்று முடிவடைகிறது.[1] முந்தைய சட்டப் பேரவைத் தேர்தல் 2019 ஏப்ரலில் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி மாநில அரசை அமைத்தது.[2]

அட்டவணை தொகு

தேர்தல் நிகழ்வுகள் தேதி
அறிவிக்கப்பட்ட தேதி 16 மார்ச் 2024
அறிவிப்பு தேதி 18 ஏப்ரல் 2024
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 25 ஏப்ரல் 2024
வேட்புமனு பரிசீலனை 26 ஏப்ரல் 2024
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி 29 ஏப்ரல் 2024
வாக்குப்பதிவு தேதி 13 மே 2024
வாக்கு எண்ணிக்கை தேதி 4 சூன் 2024

கட்சிகளும் கூட்டணிகளும் தொகு

 
தே. ச. கூ. தொகுதிகள் பங்கீடு
கூட்டணி/கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி     எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி 175
தே.ச.கூ[3][4] தெலுங்கு தேசம் கட்சி     நா. சந்திரபாபு நாயுடு 144[4] 175
ஜனசேனா கட்சி     பவன் கல்யாண் 21[4]
பாரதிய ஜனதா கட்சி     டக்குபதி புரந்தேஸ்வரி 10[4]
இந்தியா[5][6] இந்திய தேசிய காங்கிரசு     எ. ச. சர்மிளா ரெட்டி 159 175
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)     வி. சீனிவாச ராவ்[7] 8[8]
இந்தியப் பொதுவுடமைக் கட்சி     கே. இராமகிருசுணா 8[9]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  2. "Jagan Mohan Reddy takes oath as Andhra Pradesh CM after landslide victory". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
  3. "BJP seals Andhra poll pact with TDP and JSP; gets 6 Lok Sabha, 10 assembly seats to contest". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-03-12. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  4. 4.0 4.1 4.2 4.3 "Lok Sabha elections: BJP, TDP reach seat-sharing deal in Andhra Pradesh". The Times of India. 2024-03-11. https://timesofindia.indiatimes.com/india/lok-sabha-elections-bjp-tdp-reach-seat-sharing-deal-in-andhra-pradesh/articleshow/108407344.cms. 
  5. "Y. S. Sharmila says Congress and Left parties will fight elections together in Andhra Pradesh" (in en-IN). The Hindu. 2024-02-23. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/y-s-sharmila-says-congress-and-left-parties-will-fight-elections-together-in-andhra-pradesh/article67878021.ece. 
  6. "Cong to tie-up with Left parties for LS, Andhra polls: Sharmila". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-02-24. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  7. "V Srinivasa Rao CPM's new Andhra Pradesh state secretary". The New Indian Express (in ஆங்கிலம்). 2021-12-30. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  8. "CPI(M) to contest in 1 Lok Sabha seat, 8 assembly seats in Andhra as part of INDIA alliance". News9live (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-04-13. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  9. "Under INDIA Alliance, AP CPI Gets 1 LS, 8 Assembly Seats". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). 2024-04-06. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.