3-நைட்ரோபென்சாயிக் அமிலம்

3-நைட்ரோபென்சாயிக் அமிலம் (3-Nitrobenzoic acid) என்பது C6H4(NO2)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-அமினோபென்சாயிக் அமிலம் தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும், சில சாயங்கள் தயாரிப்பிலும் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் பயன்படுகிறது[2].

3-நைட்ரோபென்சாயிக் அமிலம்
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-நைட்ரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெ-நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
121-92-6 Y
ChEMBL ChEMBL274839 Y
ChemSpider 8183 Y
InChI
  • InChI=1S/C7H5NO4/c9-7(10)5-2-1-3-6(4-5)8(11)12/h1-4H,(H,9,10) Y
    Key: AFPHTEQTJZKQAQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H5NO4/c9-7(10)5-2-1-3-6(4-5)8(11)12/h1-4H,(H,9,10)
    Key: AFPHTEQTJZKQAQ-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8497
  • O=[N+]([O-])c1cc(C(=O)O)ccc1
பண்புகள்
C7H5NO4
வாய்ப்பாட்டு எடை 167.12 கி/மோல்
அடர்த்தி 1.494
உருகுநிலை 139 முதல் 141 °C (282 முதல் 286 °F; 412 முதல் 414 K)
0.24 கி/100 மி.லி (15 °செல்சியசு
காடித்தன்மை எண் (pKa) 3.47 (தண்ணீரில்)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பும் பண்புகளும் தொகு

பென்சாயிக் அமிலத்தை, 2-நைட்ரோபென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரோ ஏற்றம் செய்வதால் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் தயாரிக்க இயலும். காடித்தன்மை எண் 3.47 மதிப்பைக் கொண்டுள்ள[1] 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் பென்சாயிக் அமிலத்தைக்காட்டிலும் 10x அதிகமான அமிலத்தன்மையைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு தொகு

சராசரி உயிர்கொல்லும் மதிப்பு (LD50) 640 மி.கி/கி.கி அளவைக் கொண்டு மிதமான நச்சுத்தன்மையுடன் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Dissociation Constants Of Organic Acids And Bases". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
  2. Takao Maki, Kazuo Takeda "Benzoic Acid and Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_555.