5 நட்சத்திரம் (தீக்கட்டி பார்)

சாக்லேட் பட்டை வியாபார குறி

5 நட்சத்திரம் (தீக்கட்டி பார்) (5 Star (chocolate bar)) என்பது காட்பரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிலிப்பீன்சு மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் விற்கப்படும் தீக்கட்டி பார் ஆகும்.[1] [2] இது "மென்மையான பால் சாக்லேட்" கொண்டு மூடப்பட்ட "உணவுக்கு வண்ணமூட்டும் சர்க்கரை மற்றும் நௌகட்" கலவையாக விவரிக்கப்படுகிறது மற்றும் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கப் போர்வையில் விற்கப்படுகிறது.[3] [4]

5 நட்சத்திரம்
Product typeதீக்கட்டி பார்
Ownerகாட்பரி
லாக்டா(பிரேசிலிய நிறுவனம்)
Countryஇந்தியா(முதல் அறிமுகம்)
ஐக்கிய இராச்சியம்(உரிமையாளர் தோற்றம்)
Introduced1969; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1969)
Marketsபிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, தென்னாப்பிரிக்கா

வரலாறு தொகு

5 நட்சத்திரம் 1969 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது.[5] [6] 2016 ஆம் ஆண்டில், மலேசியா மற்றும் பிலிப்பீன்சில் 15 கிராம் 'மினி-பார்கள்', 45 கிராம் நிலையான பார்கள் மற்றும் 150 கிராம் சேர் பேக்குகளில் (10 மினி-பார்களில்) அறிமுகப்படுத்தப்பட்டது. [6] அதே ஆண்டு பிரேசிலில் காட்பரியின் சகோதரி பிராண்டான லாக்டாவின் கீழ் தொடங்கப்பட்டது.[3]

செயலிழந்த டெம்போ பார்க்கு மாற்றாக 5 நட்சத்திரம் 2017 முதல் தென்னாப்பிரிக்காவில் பரவலாக விநியோகிக்கப்படுகிறது.[7]

2019 ஆம் ஆண்டு, 5 நட்சத்திரம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஐக்கிய இராச்சியம் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் வெளியிடப்பட்டது.

வகைகள் தொகு

இந்தியாவில், 5 நட்சத்திரம் பழம் & கொட்டை, மொறுமொறுப்பானது மற்றும் நசுக்கப்பட்ட சுவைகளிலும் கிடைக்கிறது. [3] [8]

மேற்கோள்கள் தொகு

  1. "5 Star". Mondelez International. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  2. "Cadbury brings 5-Star bar to Egypt". InsiteOoh. 19 March 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
  3. 3.0 3.1 3.2 "5 Star". Mondelez International. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018."5 Star". Mondelez International. Retrieved 21 August 2018.
  4. "Cadbury 5 Star Chocolate". Yum Warehouse. Archived from the original on 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  5. "2017 Fact Sheet" (PDF). Mondelez International. p. 3. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
  6. 6.0 6.1 "From India with love: Cadbury Five Star arrives in Southeast Asia". Minime Insights. 2 May 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  7. Smith, Laurie (23 October 2017). "End of an era for this iconic South African snack". Zululand Observer. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  8. "Cadbury readies 5 Star Chomp as the first launch under Manu Anand". https://www.business-standard.com/article/companies/cadbury-readies-5-star-chomp-as-the-first-launch-under-manu-anand-114013000879_1.html.