அகப்பொருள் புறப்பொருள் ஒப்பீடு
(அகத்திணை புறத்திணை ஒப்பீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகப்பொருளில் உள்ள திணைகள் ஏழு, புறப்பொருளில் உள்ள திணைகள் ஏழு எனப் பகுத்துக் காட்டும் தொல்காப்பியம் இரண்டுக்கும் உள்ள தொடர்பை ஒப்புமைப்படுத்தியும் காட்டுகிறது. [1]
புறப்பொருள்கள் அகப்பொருள்களோடு தொடர்புடையவை என்பது தொல்காப்பியர் கருத்து.
புறப்பொருள் | அகப்பொருள் |
---|---|
வெட்சி | குறிஞ்சி |
வஞ்சி | முல்லை |
உழிஞை | மருதம் |
தும்பை | நெய்தல் |
வாகை | பாலை |
காஞ்சி | பெருந்திணை |
பாடாண் | கைக்கிளை |
அடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல்