அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
(அகமதாபாத் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகமதாபாத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இது குஜராத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்.
அகமதாபாத் தொடருந்து நிலையம் Ahmedabad Junction railway station | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
![]() | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அகமதாபாத், குஜராத்![]() |
ஆள்கூறுகள் | 23°01′30″N 72°36′04″E / 23.025°N 72.601°E |
ஏற்றம் | 52.50 மீட்டர்கள் (172.2 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | மேற்கு ரயில்வே |
நடைமேடை | 12 |
இருப்புப் பாதைகள் | 16+ |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | ADI |
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே |
கோட்டம்(கள்) | அகமதாபாத் |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
வசதிகள்
தொகு2010 மே மாதத்தில் இருந்து மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தொடர்வண்டி நிலையத்தின் உள்ளே வரவும், வெளியேறவும் மின் ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது.[1]
தொடர்வண்டிகள்
தொகு- தில்லிக்கு செல்லும் வண்டிகள்
- ஜம்மு தாவிக்கு செல்லும் வண்டிகள்