அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்
அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் எனப்படுவது இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் இயங்கும் பேருந்து போக்குவரத்து வசதி ஆகும். இதை அகமதாபாத் நகராட்சிக்கு சொந்தமான அகமதாபாத் ஜனமார்க் என்ற நிறுவனம் இயக்குகிறது.[6][7] இந்த திட்டம் 2009ஆம் ஆண்டின் அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[4]
ஜன்மார்க் | |
---|---|
தகவல் | |
உரிமையாளர் | அகமதாபாத் நகராட்சி, அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம், குஜராத் அரசு |
அமைவிடம் | அகமதாபாத், குசராத்து, இந்தியா |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 13 (பிப்பிரவரி 2015)[1] |
நிலையங்களின் எண்ணிக்கை | 150[2][3] |
பயணியர் (ஒரு நாளைக்கு) | 1,32,000 (திசம்பர் 2015)[4] |
முதன்மை அதிகாரி | கவுதம் ஷா (இயக்குனர்), அகமதாபாத் மேயர் டி. தாரா (சேர்மேன்), அகமதாபாத் நகர ஆணையர் |
தலைமையகம் | உஸ்மான்புரா, அகமதாபாத் |
இணையத்தளம் | ஜனமார்க் |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 14 அக்டோபர் 2009 |
இயக்குனர்(கள்) | அகமதாபாத் ஜனமார்க் லிமிடெட் |
வண்டிகளின் எண்ணிக்கை | 220 பேருந்துகள்[5] |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 89 கிலோமீட்டர்கள் (55 mi) (திசம்பர் 2015)[4] |
வழித்தடங்கள்
தொகுஅகமதாபாத் நகரப் பேருந்துகள் சென்றுவரும் வழித்தட விவரங்களை கீழே காணவும்.[1] பேருந்து இயங்கும் இடங்கள் கட்டுமானத்தில் உள்ளவை அறிவிப்பில் உள்ளவை
வழித்தடம் | நிலை | நிலையத்தின் எண் | தொலைவு | கட்டுமான நிலை |
---|---|---|---|---|
ஆர்.டி.ஓ. - தாணிலிம்டா - காங்கரியா ஏரி | 26 | 18 கிலோமீட்டர்கள் (11 mi) | ||
காங்கரியா ஏரி - மணிநகர் தொடருந்து நிலையம் - காங்கரியா டெலிபோன் எக்ஸ்சேஞ்சு | 7 | 4.65 கிலோமீட்டர்கள் (2.89 mi) | ||
தாணிலீம்டா - நாரோல் | 5 | 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) | ||
நாரோல் - நரோடா எஸ்.டி வொர்க்ஷாப் | 20 | 21.59 கிலோமீட்டர்கள் (13.42 mi) | ||
பாவசார் ஹாஸ்டல் - தில்லி தர்வாஜா | 8 | 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) | ||
சிவரஞ்சனி - இஸ்கான்[8] | 5 | 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi) | ||
அஜீத் மில் - சோனீ நி சாலீ குறுக்கு சாலை- ஓடவ்[9] | 7 | 3.6 கிலோமீட்டர்கள் (2.2 mi) | ||
ஆர். டி. ஓ. சர்க்கிள் - சபர்மதி - விசத் சந்திப்பு[3] | 5 | 4.5 கிலோமீட்டர்கள் (2.8 mi) | ||
சோலா குறுக்கு சாலை - சோலா பாலம்[3] | 7 | 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi) | ||
இஸ்கான் - போபல் | 5 | 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) | இரண்டாம் கட்டப் பணி | |
நேரு நகர் - எல்லிஸ் பாலம் - ஆஸ்டோடியா - சாரங்கபூர் - அஜீத் மில் | 6.2 கிலோமீட்டர்கள் (3.9 mi) | இரண்டாம் கட்டப் பணி | ||
காலுபுர் - நரோடா எஸ்.டி வொர்க்ஷாப் | இரண்டாம் கட்டப் பணி | |||
நரோடா எஸ்.டி வொர்க்ஷாப் - நரோடா | 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) | இரண்டாம் கட்டப் பணி | ||
விசத் சந்திப்பு - சாந்தகேடா | 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) | இரண்டாம் கட்டப் பணி | ||
தில்லி தர்வாஜா - காலுபுர் - சாரங்கபூர் | மூன்றாம் கட்டப் பணி | |||
சோலா பாலம் - சைன்ஸ் சிட்டி | 6.6 கிலோமீட்டர்கள் (4.1 mi) | மூன்றாம் கட்டப் பணி | ||
சிவரஞ்சனி - ஏ.பி.எம்.சி மார்க்கெட் | மூன்றாம் கட்டப் பணி | |||
ஜசோதா நகர் - ஹாத்திஜண் | மூன்றாம் கட்டப் பணி | |||
போபல் - குமா | மூன்றாம் கட்டப் பணி |
இணைப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Janmarg Routes". CEPT. Janmarg Ltd.-AMC. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://deshgujarat.com/2014/12/24/amts-to-use-brts-lane-on-two-stretches-cm-to-dedicate-new-brts-corridors-routes-buses-bus-stations-tomorrow/
- ↑ 3.0 3.1 3.2 "Modi opens two new BRTS routes". DeshGujarat. DeshGujarat.Com (Ahmedabad). December 25, 2012. http://deshgujarat.com/2012/12/25/modi-opens-two-new-brts-routes/. பார்த்த நாள்: January 5, 2013.
- ↑ 4.0 4.1 4.2 "City's BRTS didn't enhance public transport usage". The Times of India. 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
- ↑ "Bus services opting for diesel over cleaner CNG". The Times of India. 21 December 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
- ↑ "About-Ahmedabad Janmarg Ltd". Ahmedabad BRTS. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ahmedabad BRTS:Urban Transport Initiatives in India: Best Practices in PPP" (PDF). National Institute of Urban Affairs. 2010. pp. 18–48. பார்க்கப்பட்ட நாள் January 5, 2013.
- ↑ DNA Correspondent (16 September, 2012). "Shivranjani-Iskcon BRTS stretch in Ahmedabad operational, finally!". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். DNA (Ahmedabad). http://www.dnaindia.com/india/reportshivranjani-iskcon-brts-stretch-in-ahmedabad-operational-finally1741575. பார்த்த நாள்: January 05, 2013.
- ↑ Team GGN (September 28, 2012). "New BRTS stretch gets operational". Global Gujarat News. Global Gujarat News இம் மூலத்தில் இருந்து ஜனவரி 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130102222527/http://english.globalgujaratnews.com/article/new-brts-stretch-gets-operational/. பார்த்த நாள்: January 05, 2013.