அகமது மசூத்

அகமது மசூத் (Ahmad Massoud: பிறப்பு: 10 சூலை 1989) ஆப்கானித்தானின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது ஷா மசூத்தின் மகனும், ஆப்கானித்தான் அரசியல்வாதியும் ஆவார். இவர் தஜின் இனக் குழுவைச் சேர்ந்தவர். இவர் அகமது ஷா மசூத் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியும், ஆப்கானித்தான் தேசிய முன்னணித் தலைவரும் ஆவார்.[1][2] இதுவரை தாலிபான்களால் கைப்பற்ற முடியாத ஆப்கானித்தான் மாகாணங்களில் ஒன்றான பாஞ்ச்சிரி மாகாணத்தில் அகமது மசூத் பிறந்தவர் ஆவார். இவர் தற்போது வடக்குக் கூட்டணி அமைப்பை சீரமைத்து, ஆகஸ்டு 2021-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்களை போருக்கு அறைகூவல் விடுவித்துள்ளார்.[3]

அகமது மசூத்
2019-இல் அகமது மசூத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1989 (1989-07-10) (அகவை 34)
பாஞ்ச்சிர், ஆப்கானித்தான்
பெற்றோர்அகமது ஷா மசூத்-செதிக்கா
முன்னாள் கல்லூரிஇலண்டன் மன்னர் கல்லூரி
வேலைதலைமை நிர்வாகி, மசூத் அறக்கட்டளை
Military service
கிளை/சேவைஆப்கானித்தான் தேசிய முன்னணி
சேவை ஆண்டுகள்2021–தற்போது வரை
கட்டளைவடக்குக் கூட்டணி
போர்கள்/யுத்தங்கள்தாலிபான்களுக்கு எதிரான போருக்கு ஆயத்தப்படல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "گفت و گو با فرزند احمدشاه مسعود؛ "عملیات ما برای ادبیاتمان است"". www.teribon.ir. February 24, 2014.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Ahmad Massoud Declared As His Father's Successor". TOLOnews.
  3. Son of ‘Lion of Panjshir’ takes forward father’s anti-Taliban legacy
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_மசூத்&oldid=3926813" இலிருந்து மீள்விக்கப்பட்டது