அகலப்பரப்பு காட்சி

அகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.

எடுத்துக்காட்டுகள்தொகு

ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலப்பரப்பு_காட்சி&oldid=2266467" இருந்து மீள்விக்கப்பட்டது