அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்

அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

அகில இந்திய N.R காங்கிரஸ்
தலைவர்ந. ரங்கசாமி
தொடக்கம்7 பெப்ரவரி 2011
தலைமையகம்புதுச்சேரி, புதுச்சேரி
கொள்கைசமூக நீதி, சனநாயகம்
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதே.ச.கூ
தேர்தல் சின்னம்
சாடி
இணையதளம்
http://allindianrcongress.com
இந்தியா அரசியல்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு