அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (ஆங்கிலம்:The All India Agricultural Workers Union (AIAWU)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமை அரசியல் சார்புள்ள, விவசாயம் சார்ந்த வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கான, சட்டப்படியான வேலை நேரம், குறைந்தபட்ச கூலி சட்டம், விவசாய தொழில் முறைசார்ந்த உரிமைகள் போன்றவற்றிற்காக போராடுகிற அமைப்பு ஆகும் [1]. இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 50,54,502 [2]ஆகும்.

அமைப்புதொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான எல்லைவரையரைக்குள் இந்தியா முழுமைக்குமான அகில இந்திய அமைப்பாகும். இந்திய அளவில் 109 பேர் கொண்ட குழுவும், தொடர்ந்து மாநில அமைப்பும், மாவட்ட, வட்டார, பகுதிகள் அளவிலான குழுவும், இந்த அமைப்புக்களுக்கு நிருவாகிகள், களப்பணியாளர்கள் என நடைபெறும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[3]

வெளி இணைப்புதொகு

[[1]] [[2]]

சான்றாவணம்தொகு