அகீம் ஒலாஜுவான்


அகீம் அப்துல் ஒலாஜுவான் (Hakeem Abdul Olajuwon, பிறப்பு - ஜனவரி 21, 1963) முன்னாள் நைஜீரியாக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2001 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். 2001 முதல் 2002 வரை டொராண்டோ ராப்டர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் ஒரு இசுலாமியர் ஆவார்; என். பி. ஏ. போட்டிகளில் விளையாடும்பொழுது ரமழான் விரதத்தை தழுவிநடத்தார்.

அகீம் ஒலாஜுவான்
அழைக்கும் பெயர்த ட்ரீம் (The Dream)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 0 in (2.13 m)
எடை255 lb (116 kg)
பிறப்புசனவரி 21, 1963 (1963-01-21) (அகவை 60)
லேகோஸ், நைஜீரியா
தேசிய இனம் நைஜீரியர்
கல்லூரிஹியூஸ்டன் பல்கலைக்கழகம்
தேர்தல்1வது overall, 1984
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
வல்லுனராக தொழில்1984–2002
முன்னைய அணிகள் ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1984-2001), டொராண்டோ ராப்டர்ஸ் (2001-2002)
விருதுகள்NBA Defensive Player of the Year (1993, 1994)
NBA Most Valuable Player (1994)
NBA Finals Most Valuable Player (1994, 1995)
NBA's 50th Anniversary All-Time Team (1997)
12-time All Star
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகீம்_ஒலாஜுவான்&oldid=2975765" இருந்து மீள்விக்கப்பட்டது