வார்ப்புரு:Starbox relpos

WASP-8

Artist's impression of a star like WASP-8
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Sculptor
வல எழுச்சிக் கோணம் 23h 59m 36.07119s[1]
நடுவரை விலக்கம் −35° 01′ 52.9236″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)9.87[2]
இயல்புகள்
விண்மீன் வகைG8V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−1.38±0.26[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 109.752 மிஆசெ/ஆண்டு
Dec.: 7.615 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)11.1052 ± 0.0175[1] மிஆசெ
தூரம்293.7 ± 0.5 ஒஆ
(90.0 ± 0.1 பார்செக்)
விவரங்கள் [4]
WASP-8A
திணிவு1.093±0.024 M
ஆரம்0.976±0.020 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.498±0.018
ஒளிர்வு0.79 L
வெப்பநிலை5600±80 கெ
சுழற்சி வேகம் (v sin i)1.90±0.05[5] கிமீ/செ
அகவை0.3+0.9
−0.1
பில்.ஆ
WASP-8B
திணிவு0.53±0.02 M
வெப்பநிலை3758+47
−43
K
வேறு பெயர்கள்
CD−35 16019, CPD−35 9465, SAO 214901, PPM 304426, WDS J23596-3502A, TOI-191, TIC 183532609, WASP 8, TYC 7522-505-1, 2MASS J23593607-3501530[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-8 (WASP - 8) என்பது 294 ஒளியாண்டுகள் (90 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். இந்த விண்மீன்.அமைப்பு சூரியன். விட 300 மில்லியன் முதல் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. சூரியனுடன் ஒப்பிடும்போது இரும்பின் செறிவு கிட்டத்தட்ட இரு மடங்கு அடர்தனிமங்களால் பெரிதும் செறிவூட்டப்பட்டுள்ளது.[4]

முதன்மையான அகோகோதே - 8 ஏ என்பது 9.9 அளவு கொண்ட முதன்மை வரிசை மஞ்சள் குறுமீனாகும். இது 5600 கெ. வெப்பநிலையுடன் ஒரு G வகை விண்மீனாகும். இதன் பொருண்மை சூரியனைப் போல1.093±0.024 மடங்கு ஆகும். இதைன் ஆரம், சூரியனைப் போல 0.976±0.020 வ்மடங்கு ஆகும். இது சூரியனை விட 0.79 மடங்கு ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது. அகோகோதே- 8B என்ற இணைக்கோள் 4.5 வில்நொடிகள் தொலைவில் உள்ளது. அதே சரியான இயக்கம் ஒரு இரும விண்மீன் அமைப்பைக் குறிக்கிறது.[6] 2020 ஆண்டில் இருமத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.[7] விண்மீன் அச்சு நோக்குநிலை உறுதியற்றது. ஆனால் இதன் முனைகளில் ஒன்றை புவிக்குச் சுட்டிக்காட்டியபடி அருகில் உள்ளது.[5]


கோள் அமைப்பு

தொகு

முதன்மை விண்மீனை அகோகோதே - 8 பி மற்றும் அகோகோதே - 7 சி என இரண்டு புறக்கோள்கள் சுற்றிவருகின்றன. அகோகோதே - 8 பி 2010 ஆம் ஆண்டில் கோள்கடப்பு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அகல் கோனக் கோள் தேட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டது. அகோகோதே - 8 சி 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரத் திசைவேக முறையால் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

அகோகோதே-8 தொகுதி[4][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.216±0.035 MJ 0.0817±0.0006 8.158715(16)[9] 0.3057±0.0046[9]
c ≥9.45+2.26
−1.04
 MJ
5.28+0.63
−0.34
4323+740
−380
0

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 "WASP-8". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
  3. Salz, M.Expression error: Unrecognized word "etal". (April 2015). "High-energy irradiation and mass loss rates of hot Jupiters in the solar neighborhood". Astronomy & Astrophysics 576: A42. doi:10.1051/0004-6361/201425243. Bibcode: 2015A&A...576A..42S. 
  4. 4.0 4.1 4.2 Southworth, J.; Bohn, A. J.; Kenworthy, M. A.; Ginski, C.; Mancini, L. (2020), "A multiplicity study of transiting exoplanet host stars", Astronomy & Astrophysics, 635: A74, arXiv:2001.08225, Bibcode:2020A&A...635A..74S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201937334, S2CID 210860775
  5. 5.0 5.1 Bourrier, V.; Cegla, H. M. et al. (March 2017). "Refined architecture of the WASP-8 system: A cautionary tale for traditional Rossiter-McLaughlin analysis". Astronomy & Astrophysics 599: A33. doi:10.1051/0004-6361/201629973. Bibcode: 2017A&A...599A..33B. 
  6. Queloz, D. et al. (2010). "WASP-8b: a retrograde transiting planet in a multiple system". Astronomy and Astrophysics 517: L1. doi:10.1051/0004-6361/201014768. Bibcode: 2010A&A...517L...1Q. http://www.aanda.org/articles/aa/full_html/2010/09/aa14768-10/aa14768-10.html. 
  7. Bohn, A. J.; Southworth, J.; Ginski, C.; Kenworthy, M. A.; Maxted, P. F. L.; Evans, D. F. (2020), "A multiplicity study of transiting exoplanet host stars", Astronomy & Astrophysics, 635: A73, arXiv:2001.08224, Bibcode:2020A&A...635A..73B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201937127, S2CID 210861118
  8. 8.0 8.1 Knutson, Heather A.; Fulton, Benjamin J.; Montet, Benjamin T.; Kao, Melodie; Ngo, Henry; Howard, Andrew W.; Crepp, Justin R.; Hinkley, Sasha; Bakos, Gaspar Á.; Batygin, Konstantin; Johnson, John Asher; Morton, Timothy D.; Muirhead, Philip S. (2013), "Friends of Hot Jupiters. I. A Radial Velocity Search for Massive, Long-Period Companions to Close-In Gas Giant Planets", The Astrophysical Journal, 785 (2): 126, arXiv:1312.2954, Bibcode:2014ApJ...785..126K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/785/2/126, S2CID 42687848
  9. 9.0 9.1 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-8&oldid=3823264" இலிருந்து மீள்விக்கப்பட்டது