அங்கயற்கண்ணி மாலை
அங்கயற்கண்ணி மாலை என்னும் நூல் உ. வே. சாமிநாதையரால் இயற்றப்பட்டது.[1][2] கூடல்நகரில் உள்ள அங்கயற்கண்ணி அம்மையின் மீது மாலை என்னும் சிற்றிலக்கிய வகையில் இது எழுதப்பட்டுள்ளது.
பாவினம்
தொகுஉ.வே.சா எழுதிய பாடல்களில் 58 கிடைத்திருக்கின்றன. இவை யாவும் தரவு கொச்சகக் கலிப்பாவினால் எழுதப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/Feb/17/%E0%AE%89%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2865483.html
- ↑ https://www.annacentenarylibrary.org/pages/view/18.%20'%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE'%20%E0%AE%89.%E0%AE%B5%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D