அசதுத்தீன் ஒவைசி
இந்திய அரசியல்வாதி
அசதுத்தீன் ஒவைசி (Asaduddin Owaisi, பி. 13 மே, 1969) இந்திய அரசியல்வாதி ஆவார், மேலும் இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஐதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.
அசதுத்தீன் ஒவைசி | |
---|---|
![]() 2020-இல் ஒவைசி | |
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் 3-வ்து தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 செப்டம்பர் 2008 | |
முன்னையவர் | சுல்தான் சலாவுதீன் ஒவைசி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 மே 2004 | |
முன்னையவர் | சுல்தான் சலாவுதீன் ஒவைசி |
தொகுதி | ஹைதராபாது மக்களவைத் தொகுதி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 டிசம்பர் 1994 – 26 ஏப்ரல் 2004 | |
முன்னையவர் | விராசத் ரசூல் கான் |
பின்னவர் | சையத் அகமது பாஷா குவாத்ரி |
தொகுதி | சார்மினார் சட்டப்பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மே 1969[1] ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்[1] |
துணைவர் | பர்கீன் (தி. 1996) |
உறவுகள் | அக்பருதீன் ஓவைசி (சகோதரர்) |
பிள்ளைகள் | 6 |
பெற்றோர் |
|
வாழிடம் | 36–149, ஐதர்குடா, ஐதராபாத்து, தெலங்காணா 34, அசோகா சாலை, புது தில்லி, தில்லி[1] |
முன்னாள் மாணவர் | உசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை) லிங்கன் இன் (பார் அட் லா) |
தொழில் | வழக்கறிஞர் |
விருதுகள் |
|
புனைப்பெயர்கள் |
|
பதவிகள்
தொகு- 1994-2003: ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
- 2019: பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்
- 2024:பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்கள்
வாழ்க்கை
தொகுஅசதுத்தீன் ஒவைசி 11 திசம்பர் 1996 ஆம் ஆண்டு பர்ஹீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Lok Sabha profile". Lok Sabha website இம் மூலத்தில் இருந்து 18 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181218145623/https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4091.