அசரப் அலி கான்

இந்திய அரசியல்வாதி

அசரப் அலி கான் (Ashraf Ali Khan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இராஷ்டிரிய லோக் தளம் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு 2022-ல் நடைபெற்ற தேர்தலில் தானா பவன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3][4]

அசரப் அலி கான்
சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மார்ச் 2022
தொகுதிதானா பவன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇராஷ்டிரிய லோக் தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Thana Bhawan Election Result 2022 LIVE Updates: Ashraf Ali Khan of RLD Wins". News18 (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  2. Bharatvarsh, TV9 (2022-03-10). "Thana Bhawan Vidhan Sabha seat: सुरेश राणा की बड़ी हार, RLD प्रत्याशी अशरफ अली की 10 हजार से अधिक वोटों से जीत". TV9 Bharatvarsh (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. Live, A. B. P. "Thana Bhawan Election Result 2022LIVE: RLD के ASHRAF ALI KHAN की हुई जीत, AAP के रहें दूसरे नंबर पर". ABP News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  4. "Thana Bhawan Election Result 2022 LIVE: Thana Bhawan MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரப்_அலி_கான்&oldid=3447412" இலிருந்து மீள்விக்கப்பட்டது