அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு
அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு (Rock edicts of Khalsi),இந்தியாவின் வடக்கில் இமயமலையில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கல்சி எனும் கிராமத்தில் உள்ளது. இப்பாறைக் கல்வெட்டு பேரரசர் அசோகர் கிமு 250-இல் நிறுவினார். இக்கல்வெட்டு பிராமி எழுத்துக்களைக் கொண்டு பிராகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கடிமான பளிங்குக் கல் பாறையில் நிறுவப்பட்டது. [1] இக்கல்வெட்டை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் 1850-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்றாகும்.
Kalsi01.jpg அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு | |
செய்பொருள் | பளிங்குக் கல் பாறை |
---|---|
எழுத்து | பிராமி எழுத்துக்களைக் கொண்டு பிராகிருத மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 250 |
காலம்/பண்பாடு | மௌரியப் பேரரசு |
தற்போதைய இடம் | கல்சி, டேராடூன் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா |
கல்வெட்டின் குறிப்புகள்
தொகுகல்வெட்டின் கிழக்கு முகத்தில் 1 முதல் 12 வரிகள் கொண்டது. வலது பக்கத்தில் (வடக்கு முகம்) ஒரு யானை உருவம் மற்றும் பிராமி எழுத்தில் கஜதாமா என ஒரு சொல்லும் செதுக்கப்பட்டுள்ளது.[1][2]
கல்வெட்டின் 13-வரியில் எலனியக் கால கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது.[3] மேலும் அசோகரின் ஆட்சியில் கிமு 260 மற்றும் கிமு 230-ஆம் ஆண்டு காலத்திய நிகழ்வுகள் குறித்துள்ளது.[3][4] and very damaged in the Mansehra inscription.[5]
-
தற்போது கல்வெட்டின் அமைவிடம்
-
அசோகரின் கட்டளைகள்
-
யானை உருவம்
-
கல்வெட்டின் 13-வது வரி
-
Stamping of the inscription: Edicts from 1 to 12, and beginning of 13.
-
Stamping of the south portion of the inscription. Continuation of Edict 13, and Edict 14.
-
The Elephant.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Inscriptions of Asoka by Alexander Cunningham, Eugen Hultzsch, 1877 pp.15-16
- ↑ Sukumar, Raman. The Living Elephants: Evolutionary Ecology, Behaviour, and Conservation (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-802673-0.
- ↑ 3.0 3.1 Yailenko 1990, pp.239-256
- ↑ Inscriptions Of Asoka, E.Hultzsch, 1925 p.25
- ↑ Inscriptions Of Asoka, E. Hultzsch, 1925 p.83
உசாத்துணை
தொகு- Valeri P. Yailenko, Aï Khanoum's delphic maxims and the formation of the Asoka dharma doctrine, Dialogues d'histoire ancienne, volume 16, number 1, 1990, 239-256
வெளி இணைப்புகள்
தொகு
அசோகர் கல்வெட்டுக்கள் (ஆட்சிக் காலம்:கிமு 269–232) | |||||
ஆட்சிக் காலம் | கல்வெட்டின் வகை அமைவிடம் |
புவியியல் வரைபடம் | |||
ஆட்சியின் எட்டாம் ஆண்டில் | கலிங்கப் போர் முடிவில் அசோகர் பௌத்த தர்மதை கடைப்பிடித்தல் | பகாப்பூர் குஜ்ஜரா சாரு மாரு உதயகோலம் நித்தூர் சித்தாப்பூர் ஜதிங்கா பல்கிகுண்டு ரஜுலா மந்தகிரி எர்ரகுடி ரூப்நாத் பைரத் பைரத் அகௌரா லக்மன் அக்ரௌரா சாசாராம் எர்ரகுடி மன்செரா தோப்ரா ஐ கானௌம் | |||
பத்தாம் ஆண்டில்[1] | சிறிய பாறைக் கல்வெட்டுக்கள் | தொடர்பான நிகழ்வுகள் புத்தகயைக்கு வருகை தருதல் மகாபோதி கோயிலை நிறுவுதல் பௌத்த தர்மத்தை இந்தியா முழுவ்தும் பரப்புதல் பௌத்த சங்கத்தில் கருத்து வேறுபாடுகள் எழுதல் மூன்றாம் பௌத்த சங்கம் இந்திய மொழிகளில்:சோகௌரா செப்புப் பட்டயம் தூபிகள் எழுப்புதல் | |||
அசோகரின் காந்தார இரு மொழி பாறைக் கல்வெட்டுக்கள் (in அசோகரின் கந்தார கிரேக்க மொழி & அரமேய மொழி கல்வெட்டுக்கள்) | |||||
அரமேய மொழி சிறு பாறைக் கல்வெட்டுக்கள்: தட்சசீலம் அரமேய மொழி கல்வெட்டுக்கள் | |||||
11-ஆம் ஆண்டில் மற்றும் பின்னர் | "சிறிய பாறைக் கல்வெட்டுக்கள் (n°1, n°2 and n°3) (சரு மாரு, மஸ்கி, பல்கிகுண்டு மற்றும் கவிமத் பகாபூர், தில்லி, பைரவர் கோயில், அகரௌரா, குஜ்ஜரா, சாசாராம்,ரஜுலா மண்டகிரி, எர்ரகுடி, உதயகோலம், நித்தூர், பிரம்மகிரி Yerragudi|Yerragudi]], சித்தாப்பூர், ஜதிங்கா | ||||
12-ஆம் ஆண்டில் மற்றும் பின்னர்[1] | பராபர் குகைக் கல்வெட்டுக்கள் | அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் | |||
அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் | கிரேக்க மொழி பெரிய பாறைக் கல்வெட்டுக்கள்: காந்தார கிரேக்க மொழி கல்வெட்டுக்கள் (n°12-13) (காந்தாரம்) இந்திய மொழிகளில் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள்: அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் (கல்வெட்டு எண் 1 ~ எண் 14 (கரோஷ்டி எழுத்துமுறையில்: சபாஷ் கார்கி (பிராமி எழுத்துமுறை]]யில்:கல்சி கல்வெட்டுக்கள், கிர்நார், ஜூனாகத், சோபாரா, சன்னதி, ஏர்ராகுடி, தில்லி) பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் 1-10, 14: (தௌலி, ஜௌகதா) | ||||
அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள் (சாரநாத், சாஞ்சி கௌசாம்பி) லும்பினி, நிகாலி சாகர் | |||||
26, 27-ஆம் ஆண்டுகளில் மற்றும் அதற்குப் பின்னர்[1] |
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் | ||||
இந்திய மொழிக் கல்வெட்டுக்கள்: அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் எண் 1 - ~7 (லௌரியா-ஆராராஜ், லௌரியா நந்தன்காட், அலகாபாத் தூண், தில்லி தூண் கல்வெட்டு, சங்காசியா, ராம்பூர்வா, அமராவதி அரமேய மொழி பாறைக் கல்வெட்டுக்கள: காந்தர அரமேய மொழி கல்வெட்டுக்கள்[2][3]மற்றும் புல் ஐ தரௌந்தெக் கல்வெட்டு எண் 5 அல்லது 7[4] | |||||