முதன்மை பட்டியைத் திறக்கவும்

அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்

(அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] மதுராநதகம் வட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் 59 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அச்சரப்பாக்கத்தில் இயங்குகிறது.

அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768ஆள்கூறுகள்: 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் மதுராந்தகம் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 99 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 99,240 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 40,617 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,594 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்தொகு

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  5. 2011 Census of Kancheepuram District
  6. Acharapakkam Block /No. of Pachayat Villages 59