அஞ்சு முத்கவி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அஞ்சு முத்கவி (Anju Mudkavi, பிறப்பு: சூலை 9, 1966 ), இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அஞ்சு முத்கவி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஞ்சு மொட்கவி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர இளைஞர் தேர்வு ஒ.நா இளைஞர்
ஆட்டங்கள் 34 6 3 4
ஓட்டங்கள் 1370 77 176 72
மட்டையாட்ட சராசரி 25.37 12.83 35.20 18.00
100கள்/50கள் 2/4 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 101 35 73 67
வீசிய பந்துகள் 462 42 66 6
வீழ்த்தல்கள் 4 0 1 0
பந்துவீச்சு சராசரி 67.50 57.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/15 0/52 1/41 0/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
39/– 0/– 1/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

உசாத்துணை தொகு

  1. "அஞ்சு முத்கவி". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_முத்கவி&oldid=3718714" இலிருந்து மீள்விக்கப்பட்டது