அடிதடி (திரைப்படம்)

அடிதடி (ஒலிப்பு) என்பது சிவ்ராஜ் இயக்கத்தில் 2004ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ், நெப்போலியன், அப்பாஸ், ரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மோகன் பாபு, சர்மி கபூர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பொலிடிக்கல் ரௌடி என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

அடிதடி
இயக்கம்சிவ்ராஜ்
தயாரிப்புஎம். ஞானசுந்தரி
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
நெப்போலியன்
அப்பாஸ்
ரதி
சுகன்யா
கலையகம்சுந்தரி பிலிம்சு
வெளியீடுமார்ச்சு 5, 2004 (2004-03-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிதடி_(திரைப்படம்)&oldid=3710177" இலிருந்து மீள்விக்கப்பட்டது