அடினின்
பியூரைன் வழிப் பொருள். டி.என்.ஏவிலும், ஆர்என்ஏவிலும் பெரும் காரப் பகுதிப் பொருள்களில் ஒன்றாக இ
(அடினைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அடினின் (Adenine, /ˈæd[invalid input: 'i-']n[invalid input: 'i-']n/, A, Ade) என்பது ஒரு நியூக்லியோ சேர்மம் (ஒரு பியூரின் வழிப்பொருள்) ஆகும். உயிர்வேதியியலில், குறிப்பாக உயிரணு ஆற்றல் பரிமாற்றம் உட்பட, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஏ.ரி.பி போன்ற கரிமச் சேர்மங்களில் இது முக்கிய பங்காற்றுகிறது.[1] இது டி.என்.ஏ. இல் தைமின் உடனும் அல்லது ஆர்.என்.ஏ. இல் யுராசில் உடனும் ஐதரசன் பிணைப்பூடாக இணையக்கூடியது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
9H-பியூரின்-6-அமீன்
| |||
வேறு பெயர்கள்
6-அமினோபியூரின்
| |||
இனங்காட்டிகள் | |||
73-24-5 | |||
ChEBI | CHEBI:16708 | ||
ChEMBL | ChEMBL226345 | ||
ChemSpider | 185 | ||
DrugBank | DB00173 | ||
EC number | 200-796-1 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00034 | ||
பப்கெம் | 190 | ||
வே.ந.வி.ப எண் | AU6125000 | ||
| |||
UNII | JAC85A2161 | ||
பண்புகள் | |||
C5H5N5 | |||
வாய்ப்பாட்டு எடை | 135.13 கி/மோல் | ||
தோற்றம் | வெள்ளை நிறம், பளிங்குருவானது | ||
அடர்த்தி | 1.6 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) | ||
உருகுநிலை | 360 °C (680 °F; 633 K) சிதைவடையும் | ||
0.103 கி/100 மி.லி | |||
கரைதிறன் | எத்தனாலில் மிகச் சிறிதளவு | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.15 (இரண்டாம் நிலை), 9.80 (முதனிலை) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
96.9 கி.யூ/மோல் | ||
வெப்பக் கொண்மை, C | 147.0 யூ./ கெ·மோல் | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
227 மி.கி/கி.கி (எலி, வாய்வழிl) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
A-T-Base-pair (DNA) | A-U-Base-pair (RNA) | A-D-Base-pair (RNA) | A-Ψ-Base-pair (RNA) |