அடுக்கு ஒன்றிணைப்பு வரிசையாக்கம்

அடுக்கு ஒன்றிணைப்பு வரிசையாக்கம் என்பது எளிமையான பரவல்களில் பயன்படுத்தப்படும், பன்னிலைமை ஒன்றிணைப்பு வரிசையாக்கத்திற்கு ஒத்த வரிசையாக்கமாகும். ஆறு கோப்புகளுக்கு குறைவாக இருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட மெதுவாகவும், அதற்கு மேறபட்டிருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட வேகமாகவும் செயல்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Bradley 1982, ப. 189–190
  • Bradley, James (1982), File and Data Base Techniques, Holt, Rinehart and Winston, ISBN 0-03-058673-9 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)

வெளி இணைப்புகள் தொகு