அடோல்ஃப் ஃபிக்

அடோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick, பிறப்பு: செப்டம்பர் 3, 1829, காசல், யேர்மனி - ஆகஸ்ட் 21, 1901, பிலன்கன்பெயார்க், பெல்ஜியம்) மருத்துவர் மற்றும் உடலியலாளர்.[1][2][3]

அடோல்ஃப் ஃபிக்
பிறப்பு3 செப்தெம்பர் 1829
கஸ்செல்
இறப்பு21 ஆகத்து 1901 (அகவை 71)
Blankenberge
பணிPhysiologist, பல்கலைக்கழகப் பேராசிரியர், மருத்துவர்

மேற்கோள்கள் தொகு

  1. கணித மரபியல் திட்டத்தில் அடோல்ஃப் ஃபிக்
  2. The Virtual Laboratory: Fick, Adolf Eugen, accessed 5 February 2006
  3. The "Kontaktbrille" of Adolf Eugen Fick (1887), accessed 20 April 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோல்ஃப்_ஃபிக்&oldid=3752160" இலிருந்து மீள்விக்கப்பட்டது