அட்டகத்தி தினேஷ்

தமிழ்த் திரைப்பட நடிகர்

அட்டகத்தி தினேஷ் இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார்.[2]

அட்டகத்தி தினேஷ்
பிறப்புதினேஷ் ரவி
27 செப்டம்பர் 1984 (வயது 37)[1]
மற்ற பெயர்கள்அட்டகத்தி தினேஷ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை

தொழில்தொகு

இவர் 2006ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஆடுகளம் (திரைப்படம்) மற்றும் மௌன குரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இவர் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்த அட்டகத்தி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடித்ததன் மூலம் இவர் சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றார்.[3]

திரைப்படவியல்தொகு

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2006
2007 எவனோ ஒருவன்
2011 ஆடுகளம் தினேஷ்
மௌன குரு கல்லூரி முதல்வர் மகன்
2012 அட்டகத்தி தினகரன் (எ) தினா Nominated, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
Nominated, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2013 எதிர்நீச்சல் தினகரன் குணச்சித்திர தோற்றம்
2014 பண்ணையாரும் பத்மினியும் படப்பிடிப்பில்
குக்கூ
திருடன் போலீஸ் விசுவா
2015 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் முகில்
2016 விசாரணை
ஒரு நாள் கூத்து
கபாலி
2017 உள்குத்து
2018 மெர்லின்
அண்ணனுக்கு ஜே
களவாணி மாப்பிள்ளை
2019 இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
2021 நானும் சிங்கிள் தான்
2022 ஜே பேபி [4]
TBA பல்லு படாம பாத்துக்க [5]
TBA தேரும் போரும் [6]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தொகு

ஆண்டு தொடர் பாத்திரம் தொலைக்காட்சி
2006 பெண் கார்த்திக் சன் தொலைக்காட்சி
2007 காதலிக்க நேரமில்லை சந்தானம் விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்தொகு

  1. Filmibeat. "Attakathi Dinesh".
  2. Kailash, Venkata. "Attakathi Dinesh : Exclusive Stories, Celebrity Interviews, Attakathi Dinesh Entertainment and Streaming News". Film Companion (ஆங்கிலம்). 2022-06-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Movie Review : Attakathi". web.archive.org. 2013-08-13. Archived from the original on 2013-08-13. 2022-06-17 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  4. J Baby Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, 2022-06-17 அன்று பார்க்கப்பட்டது
  5. "Dinesh's zombie flick to hit screens in June? - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2022-06-17 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Dinesh turns bull tamer for real for Vikram Sugumaran's next film - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2022-06-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகத்தி_தினேஷ்&oldid=3484632" இருந்து மீள்விக்கப்பட்டது