அன்டிகுவாவும் பர்பியுடாவும்

(அண்டிகுவா பார்புடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அன்டிகுவாவும் பர்புடாவும் (Antigua and Barbuda) கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்சு, திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா
கொடி Coat of arms
குறிக்கோள்: "Each Endeavouring, All Achieving"
நாட்டுப்பண்: "Fair Antigua, We Salute Thee"

அரச வணக்கம்"கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்"[1]
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
செயிண்ட். ஜோன்ஸ்
வட்டார மொழி ஆன்டிகுவா மற்றும் பார்புடா கிரியோல்
வேலை செய்யும் மொழி ஆங்கிலம்[2]
இனக் குழு (2011[3]) 87.27% Afro-Antiguan and Barbudan
4.73% Multiracial Antiguans and Barbudans
1.65% European (White)
6.35% Other
சமயம் 76.5% கிறிஸ்தவம்
12.1% மற்ற மதம்
5.9% மதச்சார்பின்மை
5.5% குறிப்பிடப்படா
மக்கள் Antiguan and Barbudan
Antiguan
Barbudan
அரசாங்கம் கூட்டாசி சட்ட அரசாட்சி ஒற்றையாட்சி அரசு ஆதிக்கக் கட்சி பாராளுமன்ற அரசியலமைப்பு முடியாட்சி
 •  அரசர் சார்லசு III
 •  ஆளுனர்-நாயகம் Sir Rodney Williams
 •  பிரதமர் Gaston Browne
சட்டமன்றம் பாராளுமன்றம்
 •  மேலவை செனட்
 •  கீழவை பிரதிநிதிகள் சபை
உருவாக்கம்
 •  Union 23 செப்டம்பர் 1959[4] 
 •  Annexation of Redonda 26 மார்ச் 1872 
 •  Parishes and dependencies of Antigua and Barbuda Boundaries Act 1873[5] 
 •  West Indies Associated States 27 பெப்ரவரி 1967 
 •  விடுதலை 1 நவம்பர் 1981 
பரப்பு
 •  மொத்தம் 440 கிமீ2 (182வது)
170 சதுர மைல்
 •  நீர் (%) புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  2022 கணக்கெடுப்பு 100,772[6] (201வது)
 •  2011 கணக்கெடுப்பு 84,816
 •  அடர்த்தி 186/km2
481/sq mi
மொ.உ.உ (கொஆச) 2019 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $2.731 பில்லியன் (196வது)
 •  தலைவிகிதம் $29,298[7] (94வது)
மொ.உ.உ (பெயரளவு) 2019 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $1.717 பில்லியன் (193வது)
 •  தலைவிகிதம் $18,416[7] (75வது)
ஜினிnegative increase 53.0[8][9]
உயர்
மமேசு (2019)Green Arrow Up Darker.svg 0.778[10]
உயர் · 78வது
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் AST (ஒ.அ.நே-4)
 •  கோடை (ப.சே) ADT (ஒ.அ.நே-3)
வாகனம் செலுத்தல் இடது பக்கம்
அழைப்புக்குறி +1-268
இணையக் குறி .ag
Website
ab.gov.ag

மேற்கோள்கள்தொகு

  1. The World Factbook, Central Intelligence Agency, 2012, p. 32, ISBN 9780160911422, 27 June 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 30 September 2021 அன்று பார்க்கப்பட்டது
  2. "Government of Antigua and Barbuda". 3 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Archived copy" (PDF). 21 March 2022 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 March 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  4. "CHAPTER 43 : THE BARBUDA (EXTENSION OF LAWS OF ANTIGUA) ACT" (PDF). Laws.gov.ag. 8 June 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 2022-04-14 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Chapter 304: The Parish Boundaries Act". Laws of Antigua and Barbuda. 17 December 1873. http://laws.gov.ag/wp-content/uploads/2018/08/cap-304.pdf. பார்த்த நாள்: 14 April 2022. 
  6. "Population projections by age group, annual 1991 to 2026". Statistics Division, Ministry of Finance and Corporate Governance of Antigua and Barbuda. 27 June 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  7. 7.0 7.1 "5. Report for Selected Countries and Subjects". International Monetary Fund. 13 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. Horsford, Ian. "An Assessment of Income Inequality and Poverty in Antigua and Barbuda in 2007". 18 April 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Comparison of Poverty measurement indicators" (PDF). Economic Commission for Latin America (ECLA). 2006. 2 May 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 23 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  10. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene. United Nations Development Programme. 15 December 2020. பக். 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-126442-5. http://hdr.undp.org/sites/default/files/hdr2020.pdf. பார்த்த நாள்: 16 December 2020.