அண்ணா பான்சோட்
அண்ணா தாது பான்சோட் (Anna Dadu Bansode) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 அக்டோபர் 24 முதல் பிம்பிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னதாக இவர் 2009இல் பிம்பிரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3] 2024 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு-சமாஜ்வாதி கட்சியின் சுலேகா சிலாவந்த் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அண்ணா பான்சோட் | |
---|---|
अण्णा बनसोडे | |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 (நவம்பர் முதல்) | |
தொகுதி | பிம்பிரி |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | கவுதம் சம்புகேசுவர் |
தொகுதி | பிம்பிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1978 சின்சிக்வாடு, புனே, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
முன்னாள் கல்லூரி | புனே பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | on Facebook |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pune: NCP's Anna Bansode defeats Sena MLA in Pimpri". The Indian Express. 25 October 2019. https://indianexpress.com/elections/ncps-bansode-defeats-sena-mla-in-pimpri-6087116/.
- ↑ "Pimpri Chinchwad: NCP candidate Anna Bansode booked for code violation | Pune News - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/pimpri-chinchwad-ncp-candidate-anna-bansode-booked-for-code-violation/articleshow/71660872.cms.
- ↑ "Pimpri Election Results 2019 Live Updates (पिपरी): Anna Dadu Bansode of NCP Wins". News18. https://www.news18.com/news/politics/pimpri-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2358743.html.