அண்ணா பேருந்து நிலையம், நாகர்கோவில்

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான நகர பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களுக்கு நகர பேருந்துகளும், ஒரு சில இடங்களுக்கு புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் நாகர்கோவில் நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ளது.

வரலாறுதொகு

முக்கிய வழித்தடங்கள்தொகு