அண்மை நரம்பு பாதிப்பு


அண்மை நரம்பு பாதிப்பு (Proximal diabetic neuropathy) என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய நரம்பின் உட்சுரப்பு மண்டலத்தில் நரம்புகளில் உட்சுவற்றில் ஏற்படும் பாதிப்பாகும். இவை பொதுவாக தொடைகள், இடுப்பு, பிட்டம் மற்றும் கால்களில் கீழ் பகுதியில் தொடர்புடைய பகுதிகளைப்பாதிக்கிறது. இதன் பாதிப்பானது தசை விரயம், உடல் பலவீனம், உடல் வலி அல்லது காலின் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தி அறியப்படுகிறது.[1][2]

அண்மை நரம்பு பாதிப்பு
ஒத்தசொற்கள்Diabetic Amyotrophy
சிறப்புநரம்பியல்


மேற்கோள்கள்தொகு

  1. Diabetic Amytrophy. 2014. American Association of Neuromuscular & Electrodiagnostic Medicine. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2014-05-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-05-21.
  2. தெளிவோம் 07: நரம்புகள் நலமா? சர்க்கரை நோயாளிகள் கவனம்!