அதியமான் கலை அறிவியல் கல்லூரி

அதியமான் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்துடன் [1] இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி பெண்களுக்கு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் [2] அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.

அதியமான் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2012
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

இடம் தொகு

ஸ்ரீனிவாச நகர், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது.

சான்றுகள் தொகு