அத்தோ, ஒரு பர்மா உணவு.தடித்த நூடுல்சு போன்று இருக்கும் இதில் பச்சை வெங்காயம்,கோசை மெல்லியதாக சீவி சேர்த்து வத்தல் வெங்காயம்,உடைச்ச கடலை மாவு,நல்லெண்னை சிறிது விட்டு பிசைந்து தருவார்கள்.வட சென்னையில் இது மிக பரவலாக விற்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Duguid, Naomi (2012-11-27) (in en). Burma: Rivers of Flavor. Random House of Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-36217-9. 
  2. Aye, MiMi (2019-06-13) (in en). Mandalay: Recipes and Tales from a Burmese Kitchen. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4729-5948-5. 
  3. Robert, Claudia Saw Lwin; Pe, Win; Hutton, Wendy (2014-02-04) (in en). The Food of Myanmar: Authentic Recipes from the Land of the Golden Pagodas. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4629-1368-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தோ&oldid=3752219" இலிருந்து மீள்விக்கப்பட்டது