அந்தியூர் செல்வராஜ்

அந்தியூர் செல்வராஜ் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.1996-இல் அந்தியூர் சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்றார் [1].1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர்[2]. திமுகவில் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளராக உள்ளார்[3]. 2020 மார்ச் 26 யில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்[4]. திமுக ராஜ்யசபா எம்பியாக உள்ளார். தற்போது மாநில துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  2. "திமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு". BBC Tamil. https://www.bbc.com/tamil/india-51698709. பார்த்த நாள்: 2020-03-01. 
  3. "திமுக ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர்". DMK.IN இம் மூலத்தில் இருந்து 2020-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200301171644/https://dmk.in/wings/12. பார்த்த நாள்: 2020-03-01. 
  4. "மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு". தினமணி இம் மூலத்தில் இருந்து 2020-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200301172013/https://m.dinamani.com/article/latest-news/dmk-candidates-announce-for-rajya-sabha-elections/A2020-3371375. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியூர்_செல்வராஜ்&oldid=3937797" இலிருந்து மீள்விக்கப்பட்டது