அனா கென்ட்ரிக்
அமெரிக்க நடிகை (பிறப்பு 1985)
அனா கென்ட்ரிக் (ஆங்கில மொழி: Anna Kendrick) (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ட்விலைட் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
அனா கென்ட்ரிக் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 9, 1985 போர்ட்லேண்ட் மேய்ன் அமெரிக்கா |
பணி | நடிகை விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998-இன்று வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் ஆகஸ்ட் 9, 1985ஆம் ஆண்டு போர்ட்லேண்ட் மேய்ன் அமெரிக்காவில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Anna Kendrick Biography". பார்க்கப்பட்ட நாள் June 27, 2020.
- ↑ "Anna Kendrick Says Acting Is 'The Way That I Learn About Other People'". https://www.npr.org/2016/11/14/501714265/anna-kendrick-says-acting-is-the-way-that-i-learn-about-other-people.
- ↑ Rahman, Ray (August 9, 2013). "Monitor". Entertainment Weekly (1271): p. 22 இம் மூலத்தில் இருந்து October 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006075205/http://www.ew.com/ew/article/0,,20723437,00.html.