அனிதா (நடிகை)

மாடல்

அனிதா ரெட்டி என்பவர் பன்மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கபி சௌதன் கபி சஹேலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகம் ஆனார். பிறகு 2003 ஆம் ஆண்டு வெளி வந்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகம் ஆனார்.[1] தற்போது இவர் இந்தியில் புகழ்பெற்ற நாகின் 3 என்ற தொடரில் விஷ் கன்னா என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.[2]

அனிதா ரெட்டி
Anita Hassanandani Reddy snapped promoting the film Bareilly Ki Barfi (02) (cropped).jpg
பிறப்புஅனிதா ஹசனந்தனி
14 ஏப்ரல் 1981 (வயது 37)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிமாடல், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரோகித் ரெட்டி (தி. 2013)

ஆதாரங்கள்தொகு

  1. "சாமுராய் பட நடிகை அனிதாவா இது ! இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே", சினிமா செய்திகள் (in ஆங்கிலம்), 2018-03-07, 2018-06-24 அன்று பார்க்கப்பட்டது
  2. "விஜய், விக்ரமுடன் படங்களில் நடித்த நடிகையா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே", Cineulagam, 2018-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2018-06-24 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_(நடிகை)&oldid=3231329" இருந்து மீள்விக்கப்பட்டது