அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு

அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு (All India Indira Congress-Secular) என்பது இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஒரு மண்டல அரசியல் கட்சியாகும். சிஸ் ராம் ஓலா இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசினை உருவாக்கினார். இக்கட்சி 2002-ல் இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.[1][2][3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MEMBERS OF XII LOK SABHA". Parliament of India. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
  2. information on India - Politics of India
  3. "indiavotes". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.