அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மையப்புல்வெளி

கல்லூரி மற்றும் மருத்துவமனைகள்

தொகு

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:

எண், பெயர் அறிவிக்கப்பட்டது நிறுவப்பட்டது நகரம் மாநிலம்/யூபி கட்டம் நிலை MBBS Intake[3] NIRF Ranking[4]
1 எய்ம்ஸ் தில்லி 1952 1956 புது தில்லி தில்லி இயக்கத்தில் 125+7 1
2 எய்ம்ஸ் போபால் 2003[5][6] 2012 போபால் மத்தியப் பிரதேசம் I இயக்கத்தில் 125
3 எய்ம்ஸ் புவனேசுவர் 2003[5][6] 2012 புவனேசுவரம் ஒடிசா I இயக்கத்தில் 125 26
4 எய்ம்ஸ் ஜோத்பூர் 2003[5][6] 2012 சோத்பூர் இராசத்தான் I இயக்கத்தில் 125 16
5 எய்ம்ஸ் பாட்னா 2003[5][6] 2012 பட்னா பீகார் I இயக்கத்தில் 125
6 எய்ம்ஸ் ராய்ப்பூர் 2003[5][6] 2012 ராய்ப்பூர், சத்தீஸ்கர் சத்தீசுகர் I இயக்கத்தில் 125 49
7 எய்ம்ஸ் ரிஷிகேஷ் 2003[5][6] 2012 ரிசிகேசு உத்தராகண்டம் I இயக்கத்தில் 125 48
8 எய்ம்ஸ் ரேபரலி 2012 2018[7] ரேபரலி உத்தரப் பிரதேசம் II இயக்கத்தில்[8] 100
9 எய்ம்ஸ் மங்களகிரி 2014 2018 குண்டூர் ஆந்திரப் பிரதேசம் IV பகுதி இயக்கத்தில்[8] 125
10 எய்ம்ஸ் நாக்பூர் 2014 2018 நாக்பூர் மகாராட்டிரம் IV இயக்கத்தில்[8] 125
11 எய்ம்ஸ் கோரக்பூர் 2015 2019[9] கோரக்பூர் உத்தரப் பிரதேசம் IV இயக்கத்தில்[8] 125
12 எய்ம்ஸ் கல்யாணி 2014 2019[10] கல்யாணி மேற்கு வங்காளம் IV பகுதி இயக்கத்தில்[8] 125
13 எய்ம்ஸ் பட்டிண்டா 2014 2019[11] பட்டிண்டா பஞ்சாப் (இந்தியா) V பகுதி இயக்கத்தில்[8] 100
14 எய்ம்ஸ் கவுகாத்தி 2015 2020[12] Changsari அசாம் V வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] 100
15 எய்ம்ஸ் விஜய்பூர் 2015 2020[13] விஜய்பூர் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) V வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] 62
16 எய்ம்ஸ் பிலாசுப்பூர் 2015 2020[14] பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) இமாச்சலப் பிரதேசம் V இயக்கத்தில்[8] 100
17 எய்ம்ஸ் மதுரை 2015 2021 மதுரை தமிழ்நாடு V வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[15][16] 50
18 எய்ம்ஸ் தர்பங்கா 2015 தர்பங்கா பீகார் V கட்டுமானத்தில்[17]
19 எய்ம்ஸ் அவந்திபோரா 2015 அவந்திபோரா ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) V கட்டுமானத்தில்
20 எய்ம்ஸ் தேவ்கர் 2017 2019[18] தேவ்கர் சார்க்கண்டு VI இயக்கத்தில் 125
21 எய்ம்ஸ் ராஜ்கோட் 2017 2020[19] ராஜ்கோட் குசராத்து VI வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] 50
22 எய்ம்ஸ் பிபிநகர் 2017 2019[20] Bibinagar தெலங்காணா VII பகுதி இயக்கத்தில்[8] 100
23 எய்ம்ஸ் மனேதி 2019 Manethi அரியானா VIII கட்டுமானத்தில்
24 எய்ம்ஸ் மணிப்பூர் 2022 மணிப்பூர் அறிவிக்கப்பட்டது[21]
25 எய்ம்ஸ் கருநாடகம் 2022 கருநாடகம் முன்மொழியப்பட்டது[22]

துறைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Institutions of National Importance
  2. "Contact Us". All India Institute of Medical Sciences, New Delhi. Archived from the original on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  3. "View". mcc.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
  4. "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Prime Minister Shri Atal Bihari Vajpayee's Independence Day Address : Speeches : Prime Minister of India - Shri Atal Behari Vajpayee". archivepmo.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Six new AIIMS-type project cleared". The Times of India (in ஆங்கிலம்). January 9, 2007. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  7. "Gazette notification for AIIMS Rae Bareli" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 "AIIMS are fully functional?" (PDF). Ministry of Health and Family Welfare.
  9. "Status". https://indianexpress.com/article/india/status-check-on-12-new-aiims-announced-under-pm-modis-government-4872523/. 
  10. "First MBBS batch at Kalyani AIIMS to start classes this year". https://timesofindia.indiatimes.com/city/kolkata/first-mbbs-batch-at-kalyani-aiims-to-start-classes-this-year/articleshow/67651721.cms. 
  11. "AIIMS 1st batch of 50 from July". https://www.tribuneindia.com/news/punjab/aiims-1st-batch-of-50-from-july/749776.html. 
  12. "Union health minister inaugurates AIIMS Guwahati academic programme". https://timesofindia.indiatimes.com/city/guwahati/union-health-minister-inaugurates-aiims-guwahati-academic-programme/articleshow/80235786.cms. 
  13. "Virtual classes of 1st yr MBBS students start in AIIMS". https://www.dailypioneer.com/2021/state-editions/virtual-classes-of-1st-yr-mbbs-students-start-in-aiims.html. 
  14. "AIIMS Bilaspur in Himachal Pradersh inaugurated". https://www.punjabnewsexpress.com/news/news/aiims-bilaspur-in-himachal-pradersh-inaugurated-128601. 
  15. https://timesofindia.indiatimes.com/city/madurai/classes-for-1st-batch-begin-at-aiims-madurai/articleshow/90652008.cms
  16. "AIIMS Madurai to be ready in 2026 | Chennai News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  17. "No trace of DMCH's 77 acres as proposed AIIMS in Darbhanga waits for land". https://www.hindustantimes.com/cities/others/no-trace-of-dmch-s-77-acres-as-proposed-aiims-in-darbhanga-waits-for-land-101642784023748.html. 
  18. "झारखंड: शुरू हुआ देवघर AIIMS का पहला शैक्षणिक सत्र". https://aajtak.intoday.in/story/classes-for-the-first-session-starts-at-aiims-deoghar-jharkhand-1-1120298.html. 
  19. "Academic session of first batch of AIIMS Rajkot starts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
  20. "Academic session begins at AIIMS-Bibinagar". https://www.thehindu.com/news/national/telangana/academic-session-begins-at-aiims-bibinagar/article29272056.ece. 
  21. "Congress couldn't bring an AIIMS to Manipur in 15 years: Amit Shah". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  22. "Union health minister gives nod to AIIMS in Karnataka". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.

இணையதளங்கள்

தொகு