அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை, ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் ராஜகுலத்தோர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் ஆதரவை நாடிச் செயல்பட்டு வருகின்றன இக்கட்சியின் தலைவர் வெங்கடேஷ்குமார் BABL ஆவார்.[1][2][3][4][5][6]
அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை | |
---|---|
தலைவர் | வெங்கடேஷ்குமார் BABL |
தொடக்கம் | 2021 |
தலைமையகம் | சென்னை |
கொள்கை | சுயமரியாதை |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
rajakulathorperavai.com | |
இந்தியா அரசியல் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "ராஜகுலத்தோர் என்ற பெயர் மாற்றம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்தல்". தினமலர் (விழுப்புரம்). 2023-03-16. https://m.dinamalar.com/detail.php?id=3165931.
- ↑ "வரிசை எண் 38யில் காணப்படும் ராஜகுல என்ற பெயரை உறுதிப்படுத்தவேண்டும் என பிற்படுத்தபட்ட நலத்துறைக்கு மனு அளித்தல்". அரசியல் டுடே (ஈரோடு). 2023-03-15. https://arasiyaltoday.com/on-behalf-of-all-indian-royalty-petition-to-district-secretary-collector/.
- ↑ "மத்திய அரசின் 156வது பிரிவில் காணும் ராஜகுலத்தோர் என்ற பெயரை இம்மக்களுக்கு ஜாதி சான்றிதழாக வழங்க அரசிடம் மனு அளிக்கப்பட்டது". தினத்தந்தி (கோவை). 2023-03-15. https://www.dailythanthi.com/News/State/allotment-of-house-should-be-done-in-shack-exchange-board-831821.
- ↑ "முதல் மாநில பொதுகுழு திருச்சியில் பிராண்டமாக நடைபெற்றது". தமிழ் முழக்கம் (திருச்சி). 2023-03-15. https://tamilmuzhakkam.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0/.
- ↑ "தொழில் பெயருடன் ஜாதியை அழைக்கக்கூடாது எங்களுக்கான பெயர் மாற்றம் வேண்டும்". ஐப் தமிழ் நியூஸ் (கள்ளக்குறிச்சி). 2023-03-16. https://www.iftamil.com/news/petition-for-change-of-caste-name-and-issuance-of-certificate.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ராஜகுலத்தோர் என்று அரசின் பட்டியலில் காணப்படும் பெயரை இவர்களின் முதன்மை பெயராக வழங்கவேண்டும்". அலைஓசை டிவி (சேலம்). 2023-03-16. https://alaiosai.tv/the-caste-name-should-be-called-raja-clans-instead-of-combining-it-with-the-professional-name/.