அன்னப்பூர்ணா

அன்னப்பூர்ணா தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் மோகன் பாபுவுடன் முதல் படத்தில் நடித்தார். தமிழ் திரைப்படங்களான நாடோடி பாட்டுக்காரன், வரவு நல்ல உறவு ஆகியவற்றில் நடித்துள்ளார்.

அன்னப்பூர்ணா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1970 - தற்போது

திரைப்படங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னப்பூர்ணா&oldid=2693220" இருந்து மீள்விக்கப்பட்டது