அன்னூர்
அன்னூர் (ஆங்கிலம்:Annur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அன்னூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | அன்னூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,079 (2011[update]) • 1,098/km2 (2,844/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
18.29 சதுர கிலோமீட்டர்கள் (7.06 sq mi) • 338 மீட்டர்கள் (1,109 அடி) |
அமைவிடம்
தொகுஅன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கி.மீ., மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கி.மீ., அவிநாசியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]
பேரூராட்சியின் அமைப்பு
தொகு18.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,610 வீடுகளும், 20,079 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338 மீட்டர் (1108 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ ANNUR (SELECTION GRADE) TOWN PANCHAYAT Profile
- ↑ அன்னூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/annur/population
- ↑ Annur Town Panchayat Population Census 2011
- ↑ "Annur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)