அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)

இராமமூர்த்தி தியாகராஜனின் இயக்கத்தில் 1979இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

அன்னை ஓர் ஆலயம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, *நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அன்னை ஓர் ஆலயம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டபாணி
தேவர் பிலிம்ஸ்
கதைதூயவன் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையத்துள்ளார்.

பாடல்கள்தொகு

  • அப்பனே அப்பனே
  • நதியோரம்
  • அம்மா நீ சுமந்தப் பிள்ளை
  • மலையோரம்
  • நிலவு நேரம்
  • நந்தவனத்தில்

வெளி இணைப்புகள்தொகு