அன்பு மகன்

அன்பு மகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அன்பு மகன்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புடி. வி. எஸ். ராஜு
ஜெயலட்சுமி பிக்சர்ஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சாவித்திரி
வெளியீடுசனவரி 27, 1961
ஓட்டம்.
நீளம்15120 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/GWvtt. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_மகன்&oldid=2703137" இருந்து மீள்விக்கப்பட்டது