அபக்ராந்தம்
சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்று
அபக்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஒன்பதாவது கரணமாகும். தொடைகளை வளைத்து வளைந்த காலைத் தூக்கிப் பக்கங்களில் வளையவைத்து, பிரயோகத்திற்குத்தக, கைகளை அமைத்து ஆடுவது அபக்ராந்தமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |