அப்சரோன்
அப்சரோன்(English: Absheron, அசர்பைஜான்: Abşeron yarımadası) குடாநாடு அசர்பைஜான் நாட்டிலுள்ள ஒரு பிரதேசமாகும். அசர்பைஜான் தலைநகரமான பாக்கு மற்றும் சும்காயிற், கிர்டாலன் நகரங்கள் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன.
Abşeron Yarımadası | |
---|---|
Motto of County Council: Qara qızıl diyarı (The land of the black gold - கறுப்புத் தங்கத்தின் நிலம்) | |
புவியியல் | |
நிலை | |
பிரதேசம் | அப்சரோன் குடாநாடு |
பரப்பளவு - மொத்தம் |
2,110 km2 (810 sq mi) |
நிர்வாக தலைமையகம் | பாக்கு |
ISO 3166-2 | AZ-AB |
ONS code | AZE100346 |
NUTS 3 | |
Demography | |
மக்கட்தொகை - மொத்தம் (டிசம்பர் 2008) - அடர்த்தி |
முதலாவது 3,4 மில்லியன் 3,070/km2 (8,000/sq mi) |
Ethnicity | 96% அசர்பைஜானியர், 4% ஏனையோர் |
அரசியல் | |
No county council | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
மாவட்டங்கள் | |
|
இது பாக்கு, சும்காயிற் மற்றும் அப்சரோன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும்.
இக்குடாநாடு கஸ்பியன் கடலினுள் கிழக்குமுகமாக 37 மைல்கள்(60 கி.மீ) நீள்கின்றது. இது அதிகபட்சமாக 19 மைல்கள்(30 கி.மீ) அகலமுடையது.