அப்தாப் பாலொஜ்

அப்தாப் பாலொஜ் (உருது: آفتاب بلوچ , Aftab Baloch, ஏப்ரல் 1 1953), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 172 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1975 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

அப்தாப் பாலொஜ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 2 172
ஓட்டங்கள் 97 9171
மட்டையாட்ட சராசரி 48.50 41.68
100கள்/50கள் -/1 20/-
அதியுயர் ஓட்டம் 60* 428
வீசிய பந்துகள் 44 17363
வீழ்த்தல்கள் - 223
பந்துவீச்சு சராசரி - 31.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 11
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு - 8/171
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 137/3
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாப்_பாலொஜ்&oldid=2714274" இருந்து மீள்விக்கப்பட்டது