அப்துல்லாதீப் அல் மஹ்மூத்

அப்துல்லாதீப் அல் மஹ்மூத் (Abdullatif Al-Mahmood) ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி மற்றும் மருத்துவர். இவர் சன்னி அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அப்துல்லாதீப் அல் மஹ்மூத்
பிறப்பு1946
அல் ஹித்], பஹ்ரைன்
தேசியம்பஹ்ரைன்
பணிதேசிய ஒற்றுமையின் ஒன்றுகூடலின் தலைவர்

செயல்பாடுகள்

தொகு

1992 ஆம் ஆண்டில், இவர் எழுச்சி மனுவில் கையெழுத்திட்டார் [1] இது இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் நாடாளுமன்ற துணைத் தலைவரான இவரை விடுவிக்க கோரும் உடன்படிக்கையாகும். [2] இவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனு வேறு இலக்குகளை எடுத்துள்ளது என்று வாதிடுவதிலிருந்து இவர் விலகினார். பின்னர் இவர் அரசியல்செயல்பாட்டில் இருந்து விலகி பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றினார்.

அரசியலுக்குத் திரும்புதல்

தொகு

2011 ஆம் ஆண்டில் தொடங்கிய பஹ்ரைன் போராட்டங்களின் போது, இவர் அரசாங்க சார்புடைய தேசிய ஒற்றுமையைத் திரட்டிய தலைவராகத் தோன்றினார். இவர் ஃபதே மசூதி சட்டசபைக்கு தலைமை தாங்கினார். மேலும் சன்னிகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைத்தார்.

மேலும் காண்க

தொகு
  • அல் ஃபதே கிராண்ட் மசூதி
  • அத்னான் அல் கட்டான்

குறிப்புகள்

தொகு
  1. Book of the time: Gates of Bahrain... reading stage، page 15.
  2. Ali Rabia tells the nineties (1) பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம் -Newspaper الوقت.