அப்பா அம்மா

அப்பா அம்மா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மா. ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அப்பா அம்மா
இயக்கம்மா. ரா
தயாரிப்புகே. எஸ். சிதம்பரம்
சிம்ஹம் புரொடக்சன்ஸ்
பைலோ அய்யாசாமி
இசைசியாம்
நடிப்புரவிச்சந்திரன்
ஷீலா
வெளியீடுமார்ச்சு 8, 1974
நீளம்3940 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பா_அம்மா&oldid=3947848" இலிருந்து மீள்விக்கப்பட்டது