அமராவதி நீர்த்தேக்கம்

அமராவதி அணை அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டையின் தெற்கு பகுதியில் இருந்து 25 மைல்கள் தொலைவில் அமராவதி நகரில் அமைந்துள்ளது. அமராவதி நீர்த்தேக்கமானது 9.31 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் (3.59ச.மைல்) 33.53மீ ஆழமும் (110 அடி) கொண்டது. இவ்வணையானது முதலில் பாசத்திற்காகவும் வெள்ளத்தைக் கட்டுபடுத்துவதற்காகவும் கட்டப்பட்டது. தற்போது இவ்வணையின் மூலம் 4 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் மக்கர் இன முதலைகள் காணப்படுகின்றன.

Amaravathi Dam
Amaravathi Dam.jpg
அதிகாரபூர்வ பெயர்Amaravathi Dam
அமைவிடம்Amaravathinagar in Indira Gandhi Wildlife Sanctuary, UdumalpetTirupur district, தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூற்று10°24.64′N 77°15.6′E / 10.41067°N 77.2600°E / 10.41067; 77.2600ஆள்கூறுகள்: 10°24.64′N 77°15.6′E / 10.41067°N 77.2600°E / 10.41067; 77.2600
திறந்தது1957
அணையும் வழிகாலும்
ImpoundsAmaravati River
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Amaravathi Reservoir

வரலாறுதொகு

அமராவதி அணையானது அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ல் காமராசர் ஆட்சிக் காலத்தில் திருமூர்த்தி அணைக்குத் தெற்கு பகுதியில் 25 கி.மீ தொலைவில் கட்டப்பட்டது.

சுற்றுலாதொகு

அமராவதி அணையில் மிகச்சிறந்த முறையில் பூங்கா அமைந்துள்ளது. இவ்வணையில் உள்ள செங்குத்தான படிக்கட்டுகளில் சென்று வடக்கு பகுதியில் உள்ள சமவெளி பகுதியையும், தெற்குப் பகுதியில் உள்ள ஆனைமலை மற்றும் பழனிமலை அழகைக் காண முடிகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சவாரி 2011 சனவரி 11 முதல் துவங்கப்பட்டது.

அமராவதி நீர்த்தேக்கம்தொகு

Amaravathi Reservoir
 
Amaravathi Reservoir and Dam
அமைவிடம்Indira Gandhi Wildlife Sanctuary and National Park, Tirupur district, தமிழ்நாடு
ஆள்கூறுகள்10°24.64′N 77°15.6′E / 10.41067°N 77.2600°E / 10.41067; 77.2600
வகைreservoir
முதன்மை வரத்துPambar RiverChinnar RiverAmaravathi River
முதன்மை வெளிப்போக்குAmaravathi River
வடிநில நாடுகள்India
Surface area9.31 km2 (3.59 sq mi)
அதிகபட்ச ஆழம்33.53 m (110.0 ft)
நீர்க் கனவளவு3×10^9 cu ft (0.085 km3)[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்427 m (1,401 ft)
References[1]

வெளி இணைப்புக்கள்தொகு

வார்ப்புரு:Hydrography of Tamil Nadu வார்ப்புரு:Coimbatore district

வார்ப்புரு:Protected Areas of India வார்ப்புரு:Hydrology of Tamil Nadu

  1. 1.0 1.1 Government of Tamil Nadu, Reservoir Position