அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்

(அமிதா பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது இந்தியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு நிறுவனம்.[1] இந்த நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிபுணத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறது.[2][3]

அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்
வகைபொது
நிறுவுகை1995
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்அமிதாப் பச்சன்
செய பாதுரி பச்சன்
அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன்
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள்
உரிமையாளர்கள்அமிதாப் பச்சன்

நிறுவனத்தின் சில படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு