அமிர்தபலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Apocynaceae
துணைக்குடும்பம்:
Periplocoideae
பேரினம்:
Decalepis
இனம்:
D. hamiltonii
இருசொற் பெயரீடு
Decalepis hamiltonii
Wight & Arn.

அமிர்தபலா (Decalepis arayalpathra) என்பது பூக்கும் தாவர வகையில் அபோசினசி (Apocynaceae) என்ற குடும்பத் தாவரம் ஆகும். இத் தாவரம் ஆண்டுக்கு ஒரு தடவை பூக்கும் குணம் கொண்டு காணப்படுகிறது. இத்தாவரம் உயிரியல் வகைப்பாட்டின் படி ஆயுர்வேத மூலிகையாக பயன்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janakiya arayalpatra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Decalepis". The Plant List. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
  2. Traditional Preparation of a health drink Nannari Sharbat from the root extract of Decalepis hamiltonii (Indian Journal of Natural Products and Resources)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தபலா&oldid=3800411" இலிருந்து மீள்விக்கப்பட்டது