அமெரிக்க தொற்றுநோயியல் கழகம்

அமெரிக்க தொற்றுநோயியல் கழகம் (American Epidemiological Society ) என்பது அமெரிக்காவில் நோய்த் தொற்றியலுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். 1927 ஆம் ஆண்டில் இக்கழகம் நிறுவப்பட்டது.[1] 1968 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவ்வமைப்பு கூட்டங்களை நடத்திவருகிறது. மேலும் அமெரிக்க தொற்றுநோயியல் கழகம் என்ற இவ்வமைப்பு அமெரிக்காவின் மிகப் பழமையான தொற்றுநோயியல் அமைப்பாகும். [2]. வேடு எச். பிராசுட்டு, அலெக்சாண்டர் லாங்மியூர், யோனாசு எட்வர்ட் சால்க் மற்றும் ஆபிரகாம் லிலியன்பெல்ட்டு ஆகியோர் இக்கழகத்தின் பழைய உறுப்பினர்களாவர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Paul, O (1 July 1998). "The last twenty-five years of the American Epidemiological Society: 1972-1996.". American Journal of Epidemiology 148 (1): 104–30. doi:10.1093/oxfordjournals.aje.a009550. பப்மெட்:9663413. 
  2. McKeown, RE; Weed, DL; Kahn, JP; Stoto, MA (April 2003). "American College of Epidemiology Ethics Guidelines: foundations and dissemination.". Science and Engineering Ethics 9 (2): 207–14. doi:10.1007/s11948-003-0008-y. பப்மெட்:12774653. http://www.acepidemiology.org/sites/default/files/ACEGuidelinesSEEEv9n2p207.pdf. பார்த்த நாள்: 2016-02-28. 
  3. "Kenrad Nelson '54 Elected President of American Epidemiological Society". DePauw University. 29 June 2006. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.

புற இணைப்புகள் தொகு